ரூ. 8000 பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தினமும் பல புதிய ரக கருவிகள் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது , இந்திய சந்தை பெரும்பாலும் விலை குறைவான கருவிகளுக்கு பெயர் போனதால் பல நிறுவனங்களும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்துவதன் விளைவாக தரமான கருவிகள் விலை குறைவாக வெளியாக செய்கின்றன.

ஆப்பிள் - சாம்சங் மோதல்..!! வெற்றி யாருக்கு..??

அந்த வகையில் இந்தியாவில் ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் தரமான டாப் 10 கருவிகளின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

புதுவரவு : டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர் கொண்ட டேப்ளெட்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ்

ரூ.6,853க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6582 பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி பாய்னீர் பி2எம்

ரூ.6,950க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

செல்கான் மில்லினியா க்யூ5கே

ரூ.5,795க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 3.5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் க்ளவுட் பவர்

ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6582 பிராசஸர்
1 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ5000

ரூ.7,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6582 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

லாவா ஐரிஸ் ஆல்ஃபா எல்

ரூ.6,849க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6582 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

லாவா ஐரிஸ் ஃபூயல் 10

ரூ.6,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

லாவா ஐரிஸ் ஃபூயல் 50

ரூ.6,649க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி பாய்னீர் பி2எம்

ரூ.6,950க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பவர்

ரூ.6,700க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ரேம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here the list of top 10 Best Smartphones with Long Battery Life, under Rs 8,000. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்