ரூ.10,000க்குள் கிடைக்கும் 64 பிட் சிபியூ கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய அம்சங்களில் முதன்மையானது சிபியூ என்று கூறப்படும் பிராஸசர். இந்த பிராஸசர் 64 பிட் கொண்டதாக இருந்தால் மிக வேகமாக இயங்கும். தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் 64 பிட் பிராஸசர் பயன்படுத்த தொடங்கிவிட்டன.

ரூ.10,000க்குள் கிடைக்கும் 64 பிட் சிபியூ கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்

64 பிட் பிராஸசர் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்புவதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு வினாடிக்கு அதிக கமாண்டுகளை செயல்படுத்தும் வேகம் தான். 32 பிட் பிராஸசர் கொண்ட ஸ்மார்ட்போனை விட பலமடங்கு வேகமாக செயல்படுவதே இதன் தனிச்சிறப்புய்

இந்நிலையில் ரூ.10000க்குள் 64 பிட் பிராஸசர் கொண்ட இந்தியாவில் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம். பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட் போனில் 64 பிட் பிராஸசர் கொண்ட மிக வேகமாக செயல்படும் ஸ்மார்ட்போனை வாங்கி நிங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியாமி ரெட்மி 4A

சியாமி ரெட்மி 4A

விலை ரூ.5,999

  • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேம்ரிஆ
  • 4G VoLTE
  • 3030 mAh பேட்டரி

ஓப்போ A37

ஓப்போ A37

விலை ரூ.9,600

  • 5 இன்ச் HD IPS கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 1.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
  • 2 GB ரேம்
  • 16 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 5.1
  • டூயல் சிம்
  • 8 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 2630 mAh திறனில் பேட்டரி

Lyf வாட்டர் 10:

Lyf வாட்டர் 10:

விலை ரூ.5,600

  • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் 64 பிட் பிராஸசர்
  • 3GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 64GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 5.1
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2300 mAh பேட்டரி

ஜியானி F103 புரோ

ஜியானி F103 புரோ

விலை ரூ.9,729

  • 5 இன்ச்(1280 x 720 pixels) HD 2.5D கர்வ்ட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
  • 3GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2400 mAh பேட்டரி

சியாமி ரெட்மி 3S ப்ரைம்

சியாமி ரெட்மி 3S ப்ரைம்

விலை ரூ.8,999

  • 5 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.4GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
  • 3GB LPDDR3 ரேம், 32 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • 4G, வைபை, புளூடூத், யுஎஸ்பி
  • டூயல் சிம்
  • 13 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4100mAh திறனில் பேட்டரி

லாவா Z10:

லாவா Z10:

விலை ரூ.9,990

  • 5 இன்ச்(1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் 64 பிட் பிராஸசர்
  • 2 GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 8MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2650 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

விலைரூ.7,999

  • 5.5 இன்ச் TFT HD டிஸ்ப்ளே
  • 1.2GHz குவாட்கோர் பிராஸசர்
  • 2GB ரேம் மற்றும் 16GB ரோம்
  • டூயல் சிம்
  • 13MP கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G/வைபை
  • புளூடூத்
  • 3000 mAh பேட்டரி

பேனாசானிக் எலுகா ரே X

பேனாசானிக் எலுகா ரே X

விலை ரூ.8,999

  • 5.5 இன்ச் HD கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
  • 3 GB ரேம் மற்றும் 16GB ரோம்
  • டூயல் சிம்
  • 13MP கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • புளூடூத், வைபை, எப்.எம். ரேடியோ, பிங்கர் பிரிண்ட்
  • ஐஆர் பிளாஸ்டர்
  • 4000 mAh பேட்டரி

மோட்டோ G4 பிளே

மோட்டோ G4 பிளே

விலை ரூ.7,999

  • 5 இன்ச் (1280x 720pixels) HD டிஸ்ப்ளே
  • 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் மெமரி
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
  • டூயல் சிம்
  • ஆண்டாய்டு6.0.1
  • 8MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2800 mAh பேட்டரி

மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்

மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்

விலை ரூ.9,499

  • 5.5 இன்ச் FHD 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 1.3 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6753 பிராஸசர்
  • 3 GB ரேம்
  • 32GB ரோம்
  • மைக்ரோ எஸ்டி கார்ட் வ்சதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • புளூடூத், வைபை,
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • ஐஆர் பிளாஸ்டர்
  • 4000 mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Having said that, we have listed some of the best 64-bit processor equipped smartphones available in India below Rs. 10,000.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்