குறைந்த விலையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வாங்கனுமா, அப்ப இதை படிங்க...

Written By:

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, உங்க நட்பு வட்டாரங்களிடம் பெரிய விசாரணையை நடத்திட்டு தான் இங்க வந்திருப்பீங்க. எந்த மாடல் ஸ்மராட்போன் வாங்கினாலும் விலை உங்க பட்ஜெட்டை தாண்ட கூடாது அதானே. இங்க 7000 ரூபாயில் வாங்க சிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்த்து உங்களுக்கு பிடிச்ச ஸ்மார்ட்போனை வாங்குங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
5.0 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஸ்பைஸ் ட்ரீம் யூனோ

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
5.0 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் ஸ்பார்க்கிள் V

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
5.0 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சியோமி ரெட்மி 1எஸ்

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
8.0 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஹூவாய் ஹானர் ஹோல்லி

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
8.0 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Best smartphones under 7000. Check out the list of best smartphones under 7000 price tag.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்