கடந்த மாதம் வெளியானதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan
|

ஜனவரி 2015, இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பல புதிய ரக ஸ்மார்ட்போன்களை பெற்றுள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் சீனாவின் சியோமி நிறுவனம் எம்ஐ4 என்ற ஸ்மார்ட்போனை ரூ.20,000க்கு வெளியிட்டது. இதை தொடர்ந்து ப்ளாக்பெரி, சாம்சங், லெனோவோ என பல நிறுவனங்களும் தங்கள் கருவிகளை வெளியிட்டன.

அந்த வகையில் கடந்த மாதம் வெளியானதில் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களை மட்டும் தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஜனவரி மாதம் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்களை பாருங்கள்..

HTC Desire 816G

HTC Desire 816G

5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

HTC Desire 526+

HTC Desire 526+

4.7 இன்ச் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 16 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

Xiaomi Mi4

Xiaomi Mi4

5.0 இன்ச் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ராம்
16 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
3080 எம்ஏஎஹ் பேட்டரி

BlackBerry Classic

BlackBerry Classic

3.5 இன்ச் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ப்ளாக்பெரி ஓஎஸ் 10.3.1
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4ஜி, வைபை, ப்ளூடூத்
2515 எம்ஏஎஹ் பேட்டரி

LG G Flex 2

LG G Flex 2

5.5 இன்ச் டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி DDR4 ராம்
16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

Samsung Galaxy Grand Neo Plus

Samsung Galaxy Grand Neo Plus

5.5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2100 எம்ஏஎஹ் பேட்டரி

 Oppo U3

Oppo U3

5.9 இன்ச் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ZTE Blade V2 4G LTE

ZTE Blade V2 4G LTE

3.5 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
256 எம்பி ராம்
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
1300 எம்ஏஎஹ் பேட்டரி

Oppo R5

Oppo R5

5.2 இன்ச் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
கலர் ஓஎஸ் 2.0 ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

Gionee Pioneer P6

Gionee Pioneer P6

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
1950 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Smartphones Launched In January 2015. Here you will find the list of Best Smartphones Launched In January and its full specifications and price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X