ரூ.4,999 க்கு வெளியானது கார்பன் டைட்டானியம் எஸ்20 இதே விலை ஸ்மார்ட் போன்களை பார்ப்போமா

Written By:

கார்பன் ஸ்மார்ட் டைட்டானியம் எஸ் 20 கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது அமேசான் இணையவர்ததக தளத்தில் மட்டுமே கிடைக்கின்றது என்பதோடு இதன் விலையும் ரூ. 4,999 என நிர்னயக்கப்பட்டுள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு 1500 எம்பி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் டைட்டானியம் எஸ்20 சிறப்பம்சங்கள்

காரபன் டைட்டானியம் எஸ்20 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு எள்ஈடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி ஆட்டோ போக்கஸ் கேமராவும் விஜிஏ ப்ரன்ட் கேமராவும் இதில் உள்ளது.
3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதயோடு டூயல் சிம் ஸ்டான்ட் பை மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கார்பன் ஸ்மார்ட் டைட்டானியம் எஸ்20 சிறப்பம்சங்களோடு இதே விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களின் பட்டியலை ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இதன் விலை ரூ.2,770
3.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
256, 512 எம்பி ராம்
1100 எம்ஏஎஹ் பேட்டரி

இதன் விலை ரூ.3,249
3.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
256 எம்பி, 2 ஜிபி ராம்
1400 எம்ஏஎஹ் பேட்டரி

இதன் விலை ரூ.2,899
3.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ் பேட்டரி

இதன் விலை ரூ.4,990
3.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ் பேட்டரி

இதன் விலை ரூ.4,749
3.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், வைபை
512 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

Social Counting