ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

Written By:

இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் கிடைப்புது ஒன்றும் புதிதல்ல. குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வரவு பல இந்திய மொபைல் சந்தையில் பல புதிய கருவிகளுக்கு வழி வகுத்திருக்கின்றது.

'அம்மா'விற்கு பிடித்த 'தொழில்நுட்பம்'..!

இந்திய நிறுவனங்கள் இல்லாமல் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தன் பங்கிற்கு சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக ஹானர் பீ என்ற கருவியை ரூ.5000 பட்ஜெட் மாடல்களுக்கு போட்டியாக வெளியிட்டுள்ளது.

உலக ஸ்மார்ட்போன் பயன்பாடு - புள்ளி விவரங்களோடு சிறப்பு தொகுப்பு..!

இங்கு இந்தியாவில் ரூ.5,000 பட்ஜெட்டில் தற்சமயம் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹானர் பீ

இதன் விலை ரூ.4,499
4.5 இன்ச் எல்சிடி டச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.2
8 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத், டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி வி2.0
1730 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஈ

இதன் விலை ரூ.4,999
4.3 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
5 எம்பி ப்ரைமரி கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத், டூயல் சிம்
1980 எம்ஏஎச் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்1 ஆடம்

இதன் விலை ரூ.4,099
4.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.4
5 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத், டூயல் சிம்,
1750 எம்ஏஎச் பேட்டரி

ஸ்பைஸ் ட்ரீம் யுனோ எம்ஐ-498எச்

இதன் விலை ரூ.3,999
4.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஈடி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு ஒன்
5 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத், டூயல் சிம்
1700 எம்ஏஎச் பேட்டரி

கார்பன் ஆணன்ட்ராய்டு ஒன் ஸ்பார்க்கிள் V

இதன் விலை ரூ.3,999
4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு ஒன்
5 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத்
1700 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் க்ளவுட் எம்5-II

இதன் விலை ரூ.4,699
5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.2
5 எம்பி ப்ரைமரி கேமரா
1.3 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத்
2000 எம்ஏஎச் பேட்டரி

லாவா ஐரிஸ் வின்1

இதன் விலை ரூ.4,000
4.0 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
விண்டோஸ் போன் 8.1
5 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத், டூயல் சிம்
1950 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ

இதன் விலை ரூ.4,450
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1
2 எம்பி ப்ரைமரி கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜி, வை-பை, ப்ளூடூத்
1500 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064

இதன் விலை ரூ.3,899
3.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.2
2 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜி, வை-பை, ப்ளூடூத்
1400 எம்ஏஎச் பேட்டரி

சோலோ ஏ500எஸ் ஐபிஎஸ்

இதன் விலை ரூ.4,500
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2
5 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வை-பை, ப்ளூடூத்
1400 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the list of Best Smartphones Available Under Rs. 5,000. This is useful and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்