இப்போதைக்கு டக்கரான ஸ்மார்ட்போன்கள் இது தாங்க, அப்புறம் உங்க இஷ்டம்

Written By:

எந்த பொருள் வாங்கினாலும் அனைவரும் அது சிறந்ததாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். இருந்தாலும் எல்லாருக்கும் இவ்வாறு அமைவதில்லை என்றும் கூறலாம்.

அந்த வகையில் பதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருக்கின்றீர்களா, அது சிறப்பானதாகவும் இருக்க வேண்டுமா, அப்படியானால் அடுத்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் மாடல்களை வாங்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி எஸ்6

வழக்கமான ப்ளாஸ்டிக் வடிவமைப்பை தவிர்த்து சாம்சங் நிறுவனம் வித்தியாசமாக தயாரித்த எஸ்6 கருவி விற்பனையில் சக்கை போடு போடுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்5

பார்க்க அழகாக இருப்பதோடு பல சிறப்பம்சங்கள் மற்றும் கழற்ற கூடிய பேட்டரி இந்த கருவியை வாங்க பலரையும் ஈர்க்கின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

கர்வ்டு எட்ஜ் டிஸ்ப்ளே இந்த போனின் மிக பெரிய அம்சமாக இருப்பதோடு பார்க்கவும் வித்தியாசமாக இருக்கின்றது. மேலும் இந்த டிஸ்ப்ளே பல அம்சங்களைவும் வழங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 4

ஆன்டிராய்டு போன்களில் கேலக்ஸி நோட் 4 இன்று வரை சிறப்பானதகவே இருக்கின்றது. க்ரிஸ்டல் க்ளியர் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனை சிறப்பானதாக மாற்றுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 6

பெரிய ஐபோனாக இருப்பதோடு எக்கச்சக்க சிறப்பம்சங்கள் மற்றும் பார்க்கவும் அழகாக இருக்கின்றது ஐபோன் 6.

ஆப்பிள் ஐபோன் 6ப்ளஸ்

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு நடுவில் இருக்கும் இதன் வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்திருக்கின்றது என்று அLன் விற்பனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் நெக்சஸ் 6

பெரிய பேட்டரி கொண்ட நெக்சஸ் 6 சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்குவதோடு கூடுதலாக பல சிறப்பம்சங்களையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒன் ப்ளஸ் ஒன்

சிற்ப்பான வடிவமைப்பு வேகமான இங்குதளம் மற்றும் அதற்கேற்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த போன் நெக்சஸ் 5 போன்று இயங்குகின்றது என்றும் கூறப்படுகின்றது.

ஏசஸ் சென்போன் 2

உலகின் அதிக ரேம் கொண்ட போன் என்ற பெருமையோடு பல சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலை இந்த போனின் விற்பனையை அதிகரித்திருக்கின்றது.

சியோமி எம்ஐ 4ஐ

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இந்நிறுவனம் கச்சிதமான வடிவமைப்பு மற்றும் விலை உயர்ந்த சிறப்பம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்குகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Best Smartphones Available In The Market Now. check out here the Best Smartphones Available In The Market Now. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்