செப்டம்பர் மாதம் சந்தையில் அதிகம் விற்பனையாகும் விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள்

Posted by:

இந்திய சந்தையில் பல ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் விலை குறைந்த மொபைல்களை வெளியிடும் நிலையில் நாளுக்கு நாள் பல ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருகின்றது அனைவரும் அறிந்ததே. இது மொபைல் நிறுவனங்களுக்கு லாபத்தை கொடுத்தாலும் சந்தையில் புதிய மொபைல் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் கையில் புதிய ஸ்மார்ட் போன்கள் அடங்கிய பெரிய லிஸ்டை கொடுத்து விடுகிறார்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சியோமி எம்ஐ 3

5 இன்ச் டிஸ்ப்ளே
குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3050 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி ரெட்மி 1 எஸ்

4.7 இன்ச் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1 ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி

4.5 இன்ச் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1 ஜிபி ராம்
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி

நோக்கியா லூமியா 525

4.0 இன்ச் டிஸ்ப்ளே
ஸ்னாப்டிராகன் 1 கிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
1 ஜிபி ராம்
விண்டோஸ் 8
5 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1430 எம்ஏஎஹ் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ1

4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 கிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
3 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1430 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் ஏ19

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1600 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்மார்ட் ஃப்ளோ மெட்டள் 5 எக்ஸ் எம்ஐ-504

5 இன்ச் டிஎப்டி எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எல்ஏ108

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2350 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

பானாசோனிக் எலூகா ஏ

5.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
1.2 குவால் காம் ஸ்னாப்டிராகன், குவாட் கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

செல்கான் சிக்னேச்சர் ஏ115

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன்களை பற்றிய விவரம் அறிந்தவர்கள் ஓரளவு தங்களுக்கு தேவையான ஸ்மார்ட் போநை சிறமமில்லாமல் வாங்கி விடுவர், ஆனால் ஸ்மார்ட் போன் பற்றி தெரியாதவர்கள் வனிகர் சொல்வதை தான் கேட்டாக வேண்டும், இதை தவிர்க்க சிலர் இணையத்தையும் பார்த்து தெரிந்து கொள்வர். இங்கு நீங்க பார்க்க போவது செப்டம்பர் மாதம் சந்தையில் அதிகம் விற்பனையாகும் விலை குறைந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தான்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
list of 10 Best Selling Smartphones to Buy this september
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்