Just In
- 24 min ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 1 hr ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 2 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்
ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்
லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோடோரோலா நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.
வாடிக்கையாளர்களின் பர்ஸை பதம் பார்க்காமல் பட்ஜெட் விலையில் அதே நேரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வரும் இந்நிறுவனத்திற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.
பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் விற்பனை..! அதிரடி தள்ளுபடி..!
அந்த வகையில் சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ G5 மற்றும் G5 பிளஸ் மாடல்கள் தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா இணையதளங்களில் கிடைக்கின்றது. இந்நிலையில் நல்ல பட்ஜெட் போன் வாங்க வேண்டுமென்றால் எந்த மாடல் மோட்டோரோலா போனை வாங்க வேண்டும் என்ற குழப்பத்தை தீர்க்க இங்கு சிலவகை மாடல்கள் குறித்து பதிவு செய்துள்ளோம்
மோட்டோ G5:
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB ரேம் 16 GB ஸ்டோரேஜ்
- 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 12 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000 mAh திறனில் பேட்டரி
- 5.0 இன்ச் டிஸ்ப்ளே
- 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங்
- முன்பக்க ஸ்பீக்கர்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 2800mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow) OS
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா மறும் LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3500mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
- டூயல் சிம்
- ஆண்டாய்டு6.0.1
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங் வசதி
- 4G LTE மற்றும் VoLTE
- 3000mAh பேட்டரி
- 5 இன்ச் (1280x 720pixels) HD டிஸ்ப்ளே
- 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
- டூயல் சிம்
- ஆண்டாய்டு6.0.1
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2800 mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
- 3 GB ரேம், 32GB இண்டர்னல் மெமரி
- 2GB ரேம், 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
- டூயல் சிம்
- ஆண்டாய்டு6.0.1
- 16 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட்மற்றும் நானோ கோட்டிங் வசதி
- 4G LTE மற்றும் VoLTE
- 3000 mAh பேட்டரி
மோட்டோ G5 பிளஸ்
மோட்டோ E3 பவர்:
மோட்டொ G4:
மோட்டோ G4 பிளே:
மோட்டோ G4 பிளஸ்:
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470