குழந்தைகளுக்காக கியூட் மொபைல்கள்!

Glow Phone
Glow Phone
FlyPhone
FlyPhone
iKids
iKids
Imaginarium Mo1
Imaginarium Mo1
LG Migo
LG Migo
DM P100 Disney Mobile
DM P100 Disney Mobile
TickTalk by Enforma
TickTalk by Enforma
Disney D100
Disney D100குழந்தைகளுகென்று பிரத்தியேகமான மொபைல் பல உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் குழந்தைகளை டேகேர் போன்ற பள்ளிகளில் விடுகிறார்கள். இதனால் அங்கு சரியாக கவணிக்கப்படுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைகளாக இருப்பினும் மொபைல் போன்றவற்றை பாதுகாப்பு கருதி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகள் எளிதாக இயக்கும் வகையில் பல மொபைல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன அந்த மொபைல்களை இங்கே பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications