அதிகம்பேரை தன் பக்கம் இழுத்த மொபைல்கள்...இதோ இவைதாங்க!

Written By:

இன்றைக்கு குறைந்த விலையில் நிறைய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் கிடைக்கின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மிகவும் குறைந்த விலையில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தாங்க.

இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.

#2

இந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.

#3

இந்த மொபைலின் விலை ரூ.5,900 ஆகும் 5MP கேமரா மற்றும் 4GBக்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#4

இந்த மொபைலின் விலை ரூ.6,649 ஆகும் 4.5 இன்ச் மொபைலான இதில் 4GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 5MP க்கு கேமரா ஆகியவை உள்ளது இதில்

#5

இந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#6

இந்த மொபைலின் விலை ரூ.8,100 ஆகும் 3MP கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரி மட்டுமே இந்த சாம்சங் மொபைலில் உள்ளது.

http://www.homeshop18.com/intex-aqua-curve-mini-dual-sim-android-mobile-phone-black/mobiles/mobile-phones/product:32358705/cid:3027/?

இந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும் 8MP கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில் 

#8

இந்த மொபைலின் விலை ரூ.5,790 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைல் கிடைக்கின்றது

#9

இந்த மொபைலின் விலை ரூ.9,435 ஆகும் 5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.

#10

இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும் 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
this is the article about the best low price smartphones in market
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்