டூயல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள்....!

Written by: Jagatheesh

போன்களில் இரண்டு வெவ்வேறான தொடர்புகள் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இரண்டு வகையான சிம்களின் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பல நிறுவனங்கள் இது போன்ற போன்களை தயாரித்து வெளியிட்டனர். அந்த போன்கள் மிகப் பெரிய அளவில் வெற்றியும் அடைந்துள்ளன.

சாதாரன போன்களில் வந்த இந்த இரட்டை சிம் வசதி இப்பொழுது ஸ்மார்ட் போன்களிலும் வர ஆரம்பித்திருக்கின்றன. ஸ்மார் போன்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இந்த வகையான போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

சில ஸ்மார்ட் போன்கள் இரட்டை சிம்களுடன் வெளியாகி இருக்கின்றன.

ஸ்மார்ட் போன்களுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

எச்.டி.சி ஒன் டூயல் மற்ற ஸ்மார்போன்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 4.7 இன்ச் அளவு, எச்.டி டிஸ்ப்ளே, மற்றும் 32ஜிபி நினைவகம், ஆண்ட்ராய்ட் 4.2.1 ஓ.எஸ் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. முக்கியமாக இரட்டை சிம்கள் வசதியும் உள்ளது.

#2

இதுவும் எச்.டி.சி யின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. எச்.டி டிஸ்ப்ளே, மற்றும் 32ஜிபி நினைவகம்,6.6இன்ச் அளவு மற்றும் டூயல் சிம் வசதியும் கொண்டுள்ளது.

#3

இந்த வகையான ஸ்மார்ட் போன்கள் பார்ப்பதர்க்கு மெல்லிய உடலுடன் காணப்படும். இவற்றில் ஆண்ட்ராய்ட் 4.2.1 ஓ.எஸ் மற்றும் 4000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது . அதுமட்டும் அல்லாது 13 மெகா பிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. மற்றும் ஸ்மார் போன்களில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

#4

சாம்சங் கேலக்ஸியை பற்றி உங்களுக்கே தெரியும். இதில் ஆண்ட்ராய்ட் ஜல்லி பீன் ஓ.எஸ் உள்ளது மற்றும் டூயல் சிம் வசதியையும் கொண்டுள்ளது.

#5

இந்த ஸ்மார்ட் போனும் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்சல் கேமரா, 4.7 இன்ச் அளவு என ஸ்மார்ட் போன்களில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இதில் அடங்கியுள்ளன.

#6

இதுவும் டூயல் சிம் வசதியைக்கொண்ட ஸ்மார்ட் போன் தான். இதில் 2600 mAh சக்கியுள்ள பேட்டரி மற்றும் 8 மெகா பிக்சல் கேமரா, ஆண்ட்ராய்ட் ஜல்லி பீன் ஓ.எஸ் போன்ற எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.

#7

எச்.டி.சி டிசயர் டூயல் சிம் வசதியைக் கொண்டுள்ள ஒரு ஸ்மார்ட் போன் ஆகும். இதில் 4.5 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 2100mAh சக்தியுள்ள பேட்டரியையும் கொண்டுள்ளது.
மேலும் மற்ற ஸ்மார்ட் போன்களில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்