2014 ஆம் ஆண்டு சிறந்த கேமரா கொண்டு வெளியான ஸ்மார்ட் போன் பட்டியல்

By Meganathan
|

பேஸ்புக் மற்றும் ஸ்மார்ட்போன் பற்றி தெரியாத யூத்களே இருக்க முடியாது. இன்றைய காலக்கட்டத்துல எல்லாருமே பேஸ்புக்கில் ஒரு அக்கவுன்டும் கையில் ஸ்மார்ட்போனோடு தான் இருக்காங்க. பேஸ்புக் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களையே பார்க்க முடியாதுங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

ப்ரைமரி கேமரா 41 மெகாபிக்சல் கார்ல் ஆப்டிக்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆட்டோ/மேனுவல் போக்கஸ், செனான் & எல்ஈடி ப்ளாஷ்

பீச்சர்ஸ் 1/1.5" சென்சார் சைஸ், 1.12 பிக்சல் சைஸ், ப்யூர் வியூ தொழில்நுட்பம், ஜியோ டாகிங், பேஸ் டிடெக்ஷன், டூயல் கேப்ச்யூர் மற்றும் பானரோமா

வீடியோ 1080 பிக்சல் நொடிக்கு 30 பிரேம் வேகம், 4எக்ஸ் லாஸ்லெஸ் டிஜிட்டல் சூம், வீடியோலைட்

1.2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 720பிக்சல் நொடிக்கு 30 பிரேம் வேகம்

சோனி எக்ஸ்பீரியா இசட் 1

சோனி எக்ஸ்பீரியா இசட் 1

ப்ரைமரி கேமரா 20.7 மெகாபிக்சல் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ்

பீச்சர்ஸ் 1/2.3" சென்சார் சைஸ், ஜியோ டாகிங், டச் போகஸ், பேஸ் டிடெக்ஷன், இமேஜ் ஸ்டபிலைசேஷன், எஹ்டிஆர் மற்றும் பானரோமா

வீடியோ 1080 பிக்சல் நொடிக்கு 30 பிரேம் வேகம், எஹ்டிஆர்

2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 1080பிக்சல் நொடிக்கு 30 பிரேம் வேகம்

ஜியோனி ஈலைஃப் ஈ7

ஜியோனி ஈலைஃப் ஈ7

ப்ரைமரி கேமரா 16 மெகாபிக்சல் மற்றும் எல்ஈடி ப்ளாஷ்

5.5 இன்ச் எல்சிடி ஸ்கிரீன்

2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

சாம்சங் கேலக்ஸி எஸ்4 சூம்

சாம்சங் கேலக்ஸி எஸ்4 சூம்

ப்ரைமரி கேமரா 16 மெகாபிக்சல் மற்றும் செனான் ப்ளாஷ்

4.3 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன்

1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

ப்ரைமரி கேமரா 8 மெகாபிக்சல் மற்றும் டூயல்-எல்ஈடி ப்ளாஷ்

4 இன்ச் எல்ஈடி-பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

ப்ரைமரி கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் எல்ஈடி ப்ளாஷ்

5.2 இன்ச் ட்ரூ எஹ்டி-ஐபிஎஸ் + எல்சிடி ஸ்கிரீன்

2.26 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ

ப்ரைமரி கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் எல்ஈடி ப்ளாஷ்

5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன்

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

சாம்சங் கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4

ப்ரைமரி கேமரா 13 மெகாபிக்சல் ஆட்டோ போகஸ் எல்ஈடி ப்ளாஷ்

2 எம்பி முன் பக்க கேமரா

எஹ்டிசி ஒன்

எஹ்டிசி ஒன்

4 எம்பி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் 1/3" கேமரா சென்சார் சைஸ்

பீச்சர்ஸ் ரேக் இல்யூமினேட்டெட் சென்சார், ஆட்டோ போகஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், பர்ஸ்ட் மோட், டிஜிட்டல் சூம், ஜியோ டாகிங், ஹை டைனமிக் ரேன்ஜ் மோட் எஹ்டிஆர், பானரோமா

கேம்கார்டர் 1920*1080 எஹ்டி
பீச்சர்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்சேபிலைசேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் மோட், வூடியோ காலிங்

2.1 எம்பி முன்பக்க கேமரா

நோக்கியா லூமியா 925

நோக்கியா லூமியா 925

8.7 மெகாபிக்சல் கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 1/3" கேமரா சென்சார்

பீச்சர்ஸ் பேக் இல்யூமினேட்டெட் சென்சார், ஆட்டோ போகஸ், டச் டூ போகஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், பேஸ் டிடெக்ஷன், எக்ஸ்போஷர் காம்பென்சேஷன், வைட் பேலன்ஸ் ப்ரீசெட், டிஜிட்டல் சூம், ஜியோ டாகிங், பானரோமா, மேக்ரோ மோட், நைட் மோட் மற்றும் சீன்ஸ்

கேம்கார்டர் 1920*1080 எஹ்டி நொடுக்கு 30 ப்ரேம் வேகம்

பீச்சர்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், வீடியோ காலிங்

1.2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அதே போல இன்னைக்கு ஸ்மார்ட்போன் வாங்குற பலரும் அதுல எந்தளவு கேமரா இருக்குனு தான் பார்க்குறாங்களே தவிற மற்ற அம்சக்களை பற்றி கண்டுகொள்வதே இல்லை. இன்று நீங்க பார்க்க போறது 2014 ஆம் ஆண்டில் தற்போது வரை சிறந்த கேமரா கொண்டு வெளியான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தாங்க

Best Mobiles in India

English summary
Best Camera Smartphones of 2014. Here is a collection of smartphones with best camera features in the year 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X