Just In
- 31 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 42 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 3 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உஷார் : ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கி ஏமாறாதீர்கள்.!
எவ்வளவு கவனமாக இருப்பினும் சில ஆபத்துக்களை தவிர்க்க முடியாது தான். ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் என்னென்ன..?
ஆன்லைன் ஷாப்பிங் என்றதும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் ஒன்றை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கு முன்பு சில முக்யமான கவனமான விடயங்களை நீங்கள் செய்ய வேண்டியதுள்ளது.
அதுவும் கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களும் உச்சகட்ட வியாபார நேரத்தில் இருக்கும் போது உங்கள் கவனம் இரட்டிப்பாக வேண்டும். எவ்வளவு கவனமாக இருப்பினும் சில ஆபத்துக்களை தவிர்க்க முடியாது தான். ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் என்னென்ன..?
வாரன்டி
நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் அதற்கு உத்தரவாதம் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இல்லை என்றால், ஒரு உத்தரவாதம் இல்லாத கருவியை நீங்கள் வாங்க நேரிடும்.
ரிட்டர்ன் பாலிசி
ஒரு வலைத்தளத்தில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது அங்கு ரிட்டர்ன் பாலிசி இல்லையென்றால் எக்காரணத்தை கொண்டு அங்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டாம்.
முடியாமல் போகும்
இந்த வழக்கில் வாங்கிய தயாரிப்பை நீங்கள் பின்னர் திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது பொருளை மாற்ற வேண்டும் அது முடியாமல் போகும். ஆக, ரிட்டர்ன் பாலிசி மிக அவசியம்.
100% கொள்முதல் பாதுகாப்பு
ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் போது 100% கொள்முதல் பாதுகாப்பு கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
உறுதி
நீங்கள் செலவு செய்யும் பெரிய அளவிலான தொகைக்கு ஏற்ற எந்த பிரச்சினைகள் அல்லது சேதமும் இல்லாத கருவியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆஃபர் அல்லது தள்ளுபடிகள்
நீங்கள் ஒரு ஆன்லைன் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும்முன், பிற வலைத்தளங்களில் அதே சாதனம் சார்ந்த அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஒருமுறை சோதித்து பார்த்துவிட வேண்டும். பிற வலைத்தளங்களில் குறைவான விலையில் அதே சாதனம் கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
ஸ்பெஷல் ஆபர் செக்ஷன்
நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ஸ்மார்ட்போன் தேடல் நிகழ்த்தும்போது உடன் அதுசார்ந்த சிறப்பு சலுகைகள் பிரிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் சேர்த்தே ஒருமுறை தேடி பார்த்து விடவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470