அழகிய யூஸர் பிரண்ட்லி மொபைல்ஸ்....!

Written By:

இன்று நாம் ஸ்மார்ட் போன்கள் கலாசாரத்திற்க்கு வந்து பல வருடங்கள் ஆகி விட்டன எனலாம்,இன்று ஸ்மார்ட் போன் இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு இன்று சந்தையில் பல விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் தற்போது வந்துள்ளன. அவற்றிள் சிறந்த மொபைல்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு மொபைல் சிறந்த மொபைல் என்பதற்கு எடுத்துக்காட்டே அது நமக்கு யூஸர் பிரண்ட்லியாக இருக்க வேண்டும். இங்கு சில யூஸர் பிரண்ட்லி மொபைல்கள் உள்ளன அதை பாருங்கள் உண்மையில் இது மிகச் சிறந்த மொபைல்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

 இதில் 1GB ரேம், 1GHz பிராஸஸர், 8MP கேமரா, 2GB க்கு இன்பில்ட் மெமரி என அனைத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.17,499

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#2

இதில் 512MB ரேம், 1GHz பிராஸஸர், 8MP கேமரா, மிக துல்லியமான கேமரா கிளாரிட்டி என அனைத்தையும் கொண்டுள்ளது. இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#3

 இது ஐ ஓ.எஸ் இல் இயங்கக்கூடிய மொபைல் ஆகும், இதன் வேகம் மிக அதிகம் ஆகும். மேலும் இது யூஸர் பிரண்ட்லி மொபைல் ஆகும். இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#4

இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் சந்தையில் கிடைக்கிறது. இது 1GB ரேம் உடன் வெளி வருகிறது. 4MP கேமராவுடனும் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.39,489.. இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

#5

 இது சாம்சங்கே உண்டான தன்த்துவத்துடன் வெளிவந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் 4.2.2 வெர்சன்ல் வெளிவருகிறது. இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்