தீபாவளி ரிலீஸ், டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

Posted by:

இந்தாண்டின் இறுதியை நெருங்கி விட்ட நிலையில் தீபாவளிக்கு இன்னும் இரு மாதங்களே இருக்கின்றது. வழக்கம் போல பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் கடந்த ஆண்டை விட அதிக லாபம் ஈட்ட திட்டமிட்டு வருகின்றன என்று தான் கூற வேண்டும்.

ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!! என்ன கதை உடுறியா..??

ஸ்மார்ட்போன் சந்தையில் பல வாரங்களாக வெளியாக இருக்கின்ற பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தீபாவளியை கருத்தில் கொண்டே வெளியிடப்படும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படும் ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

விரைவில் அம்மா ஸ்மார்ட்போன்..!!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

4.7 இன்ச் ரெட்டினா எச்டி ஐபிஎஸ் எல்சிடி மல்டி டச் டிஸ்ப்ளே
ஐஓஎஸ் வி9
குவாட்கோர் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏ9 சிப்செட்
2 ஜிபி ரேம்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1715 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 6எஸ் ப்ளஸ்

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் எல்சிடி மல்டி டச் டிஸ்ப்ளே
ஐஓஎஸ் வி9
குவாட்கோர் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏ9 சிப்செட்
2 ஜிபி ரேம்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2915 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ 4சி

5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
ஹெக்ஸாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3080 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்5

5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
23 எம்பி ப்ரைமரி கேமரா, 5.1 எம்பி முன்பக்க கேமரா
2930 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்5 ப்ரீமியம்

5.5 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
1.9 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
23 எம்பி ப்ரைமரி கேமரா, 5.1 எம்பி முன்பக்க கேமரா
3430 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்5 காம்பாக்ட்

4.6 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2 ஜிபி ரேம்
23 எம்பி ப்ரைமரி கேமரா. 5.1 எம்பி முன்பக்க கேமரா
2700 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ் சென்போன் சூம்

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5.2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஸ்டைல்

5.7 இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
1.8 ஜிகாஹெரட்ஸ் ஹெக்ஸாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
21 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

இசட்டிஈ ஆக்சன் எலைட்

5.5 இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப்
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ இசட்யூகே இசட்1

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
4100 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Awesome Smartphones Launching this Diwali Festival Season. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்