ஆசஸ் நிறுவனத்தின் ஜென்போன் 4 மொபைல் இதுதான்...!

Written By:

ஆசஸ்(Asus) நிறுவனம் அண்மையில் மொபைல் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர் ஜென்போன்(Zenfone 4) ஆகும்.

கம்பியூட்டர்களை தயாரித்து விற்றுவந்த ஆசஸ் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த மொபைலை வெளியிட்டுள்ளது எனலாம்.

அந்த மொபைலில் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை இதோ இங்கு பாக்கலாம் 4 இன்ச்சில் வெளியாகி உள்ள இந்த மொபைலில் கொரில்லா கிளாஸ் 3 இருக்கின்றது.

8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB க்கு ரேமும் இந்த மொபைலில் இருக்கின்றது.

அடுத்து 5MP க்கு கேமரா மற்றும் பிரன்ட் கேமரா சாதாரண VGA கேமராவை மட்டுமே கொடுத்துள்ளனர் இது ஒரு மைனஸ் ஆகும் இந்த மொபைலுக்கு.

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைலில் டூயல் கோர் பிராஸஸர் மற்றும் குறைந்த பேட்டரி திறன் கொண்ட 1200mAh பேட்டரி மட்டுமே உள்ளது.

இந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் இதோ இந்த மொபைலின் வீடியோவை இங்கு காணுங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Read more about:
English summary
this is the article about the asus zenfone 4 full specifications in video
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்