அப்படியா, ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்களுக்கான புதிய அப்ளிகேஷன் வெளியானது

Written By:

ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில் டைப் செய்வதை எளிமையாக்கும் புதிய ஆப் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஒன் ஹான்டெட் கீபோர்டு மூலம் பெரிய ஸ்கிரீன் இருக்கும் கருவிகளில் டைப் செய்வது எளிமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்களுக்கான புதிய அப்ளிகேஷன் வெளியானது

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களில் பெரிய ஸ்கிரீன் இருப்பதால் டைப் செய்வது கடினமாக இருப்பதை அடுத்து வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனை ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

வெளியாகியிருக்கும் புதிய ஆப் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களில் டைப் செய்யும் வழக்கத்தை மாற்றி பயனாளிகள் புதிய ஐபோன்களை ஒரே கையில் பயன்படுத்த முடியும். இருந்தும் இந்த அப்ளிகேஷனில் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன் இல்லாதது தற்சமயம் பெரிய குறையாக பார்க்க படும் நிலையில் விரைவில் ஆட்டோகரெக்ட் ஆப்ஷன் செயல்படுத்தப்படும் என்பதே வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple's New App Make Typing Easy in iPhone 6, 6+. This App launched to make the typing easy in New iPhone 6 and iPhone 6+.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்