உனக்கு கொண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்! ஆப்பிள் ரசிகர்கள்

Posted by:

ஆப்பிள் நிறுவனம் சென்ற செப்டம்பர் 10 ஆம் தேதி ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5Cயை வெளியிட்டது. இந்த இரண்டு ஐபோன்களும் ஆப்பிள் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உடன் வெளிவருகின்றன. இந்த ஐபோன்கள் முதல் தான் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன.

US மற்றும் சீனாவில் ஆப்பிளின் ஒரே நேரத்தில் விற்பனை்க்கு வருவது இது தான் முதல் முறை. ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலிஜி கொண்டுள்ளதாலும், ஐபோன் 5C குறைந்த விலையில் பல வண்ணங்களில் வருவதாலும் மக்கள் இந்த ஐபோன்களை வாங்க மிகவும் ஆவலாக இருந்தனர்.

இந்த ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை தொடங்கிய உடன் மக்கள் ஆராவாரத்துடன் புதிய வாங்கினார்கள். ஐபோன் 5S கோல்டு, சில்வர் மற்றும் கிரே என 3 வண்ணங்களில் உள்ளது. இதில் கோல்டு கலர் ஐபோனை பலர் வாங்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கோல்டு கலர் ஐபோன்கள் ஆப்பிள் ஸ்டோரில் பெரும்பாலோனோர் ஏமாற்றம் அடைந்தனர். ஜெஸிக்கா மெல்லா என்ற 28 வயது பெண்மணி இரண்டு கோல்டு ஐபோன்களை வாங்க 10 நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தாராம் ஆனால் அவரால் ஒரு கோல்டு ஐபோனை கூட வாங்க முடியவில்லை என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு பக்கம் கோல்டு கலர் ஐபோன்களை வாங்க முடியவில்லை என்று பலர் ஏமாற்றும் அடைந்தாலும் இன்னொரு பக்கம் புதிய ஐபோன்களை வாங்கிய மகிழ்ச்சியில் பலர் கொண்டாட்டத்தில் இருந்தனர். கீழே உள்ள சிலைட்சோவில் ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஆப்பிள் ஐபோன்

 

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களின் கொண்டாட்டம்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Write Comments
Please read our comments policy before posting

Social Counting

Opinion Poll