ஐபோன் 7 : கான்செப்ட் கனவு நிஜமாகுமா.??

Written By:

ஆப்பிள் நிறுவனம் இம்மாதம் நடைபெற இருக்கும் விழாவில் புதிய ஐபோன் மற்றும் ஐபேட் கருவியை வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது. தற்சமயம் வரை அந்நிறுவனம் விழா நடைபெற இருப்பதை மட்டும் உறுதி செய்திருக்கின்றது.  

இந்நிலையில் ஐபோன் 7 கருவி இப்படி இருக்கலாம் என்ற தலைப்பில் சில கற்பனை புகைப்படங்கள் மற்றும் சில அம்சங்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அவைகளை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் சார்ஜிங்

ஐபோன் 7 கருவியில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி இருப்பதை வெளிப்படுத்தும் கான்செப்ட் புகைப்படம்.

எட்ஜ் டிஸ்ப்ளே

சாம்சங் கருவிகளில் இருப்பதை போன்றே பெஸல் இல்லாத ஐபோன் கான்செப்ட் புகைப்படம். இதில் ஹோம் பட்டன் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரியர் டிசைன்

இதில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டதோடு கைரேகை ஸ்கேனர் திரையில் பொருத்தப்பட்டுள்ளதை இந்த புகைப்படம் வெளிப்படுத்துகின்றது.

4.7 இன்ச் திரை

இம்முறை ஐபோன் கருவி 4.7 இன்ச் திரை தான் கொண்டிருக்கும் என அனைவரது எதிர்பார்ப்பையும் இந்த புகைப்படமும் பிரதிபலிக்கின்றது.

மெலிவு

இதுவரை வெளியாகியிருக்கும் ஐபோன்களை விட இந்த கருவி மிகவும் மெலிதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம்.

திரை

இந்த கான்செப்ட்டில் ஐபோன் 7 கருவிகளில் பெரிய டிஸ்ப்ளே இருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட வடிவமைப்பில் கருவி மிகவும் மெலிதாக காட்சியளிக்கின்றது.

பட்டன்

புதிய கருவியில் ஹோம் பட்டன் இல்லாமல், எட்ஜ் டிஸ்ப்ளே இருப்பதை வெளிப்படுத்தும் படம்.

டிஸ்ப்ளே

வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படம், இந்த புகைப்படம் கருவியின் அழகை மேலும் கூட்டுகின்றது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apple iPhone 7 Concepts We Would Wish To Be Real Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்