ஐபோன் 6 இந்தியாவில் வெளியாகவில்லை, ஆனாலும் நீங்க வாங்கமுடியும்

By Meganathan
|

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் வெளியாகவில்லை என்றாலும் நீங்க அதை வாங்க முடியும், ஆமாங்க இது உண்மை தான். புதிய ஆப்பிள் ஐபோன் 6 நீங்க இணையதளம் மூலம் முன் பதிவு செய்யலாம்.

ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இணையதள வர்த்தகம் மூலமாக இந்தியாவில் நீங்க புதிய ஐபோன் 6 வாங்க முடியும். இணையத்தில் குறைந்த விலையை அறிவித்திருப்பது ஈபே மட்டும் தான், ஈபே மூலமாக முன்பதிவு செய்தால் ரூ.68,500க்கு கிடைக்கின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

இதன் விலை ரூ.68,500

#2

#2

இதன் விலை ரூ.69,199

#3

#3

இதன் விலை ரூ.81,199

#4

#4

இதன் விலை ரூ. 75,000

#5

#5

இதன் விலை ரூ.75,000

#6

#6

இதன் விலை ரூ.74,995

#7

#7

இதன் விலை ரூ.79,999

#8

#8

இதன் விலை ரூ.78,000

#9

#9

இதன் விலை ரூ.69,199

#10

#10

இதன் விலை ரூ.49,500

பல்வேறு இணையதளங்களில் ஐபோன் 6 எவ்வளவு விலையில் கிடைக்கின்றது என்று பார்க்கும் முன் ஐபோன் 6 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஐபோன் 6 சிறப்பம்சங்கள்

புதிய ஐ போன் 6, 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஏ8 சிப்செட் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது பழைய ஐ போன்களை விட வேகமாக செயல்படும் என்றும் கூறப்படுகின்றது.

கேமாராவை பொருத்த வரை 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா, முன் பக்க கேமாராவிலும் புதிய சென்சார் கொடுக்கப்பட்டுள்ளதோடு டூயல் எல்ஈடி ப்ளாஷ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐ போன் 16,64,128 ஜிபி வகைகளில் கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X