ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

Written By:

ஐபோன் வகைகள் வெளியாவதற்கு முன் அதை பற்றி நிறைய வதந்திதகள் வரும், வெளியான பின் அதுல அது இருக்கு இது இருக்கு என்று பல செய்திகள் வரும், இல்லையென்றால் அதுல அது இருந்திருக்கனும் இது இருந்திருக்கனும்னு பல செய்திகள் வெளிவரும். இப்ப புதிதாக வெளியாகயிருக்கும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்ப்போமா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இரண்டு ஸ்மார்ட் போன்களும் ரெட்டினா எஹ்டி டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 6.8 எம்எம் மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் 7.1 எம்எம் மெலிதாக இருக்கின்றது

#2

இரண்டு ஆப்பிள் ஐபோன்களும் ஆப்பிளின் ஏ8 64பிட் சிப்செட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் போன்களில் 13 லட்சம் ஆப்ஸ் இருக்கின்றது.
ஐபோன் 6 ப்ளஸில் 24 மணி நேர 3ஜி டால்க் டைமும், ஐபோன் 6 மாடலில் 14 மணி நேர 3ஜி டால்க்டைம் இருக்கும்.

#3

இரண்டு போன்களுமே ட்ரூ டோன் ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ரியர் கேமராவும் ஐசைட் சென்சாரும் கொண்டுள்ளது.
ஐபோன் 6 டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனும் ஐபோன் 6 ப்ளஸில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இதில் உள்ளது.

#4

இரு ஸ்மார்ட் போன்களுமே ஐஓஎஸ் 8 மூலம் இயங்குகிறது.

#5

ஹாரிசான்டால் டிஸ்ப்ளே ஐபோன் 6 ப்ளஸ் மாடலில் மட்டும் தான் இருக்கின்றது.
ஐபோன் 6 ப்ளஸ் தனித்துவம் வாய்ந்த யூசர் இன்டர்பேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்ட்டில் கட், காப்பி, பேஸ்ட் வசதியும் உள்ளது.

#6

ஐபோன் 6 மாடலின் புதிய ஆப்ஷன் வைபை கால் வசதி, இதன் மூலம் உயர் ரக போன் கால்களை செய்ய முடியும்

#7

ஆப்பிள் பே மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் க்ரெடிட் கார்டு மூலம் பாதுகாப்பாக பணம் செலுத்த முடியும்

#8

விலையை பொருத்த வரை 16 / 64 / 128 ஜிபி வகைகளுக்கு முறையே 199,299,399 டாலர்கள் என நிர்னயக்கப்பட்டுள்ளது
சந்தையில் இவை செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
8 must-know interesting facts about Apple iPhone 6 & iPhone 6 Plus
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்