ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

|

ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியீடு!
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெற்றிகரமாக வெளியிடப்படுகிறது. ஐபோன்-5 ஸ்மார்ட்போனை பெற வேண்டும் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி ஏக குஷியை அளிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றி ஏற்கனவே சில தகவல்களை பார்த்தோம். ஆனால் வெளியிடப்பட்ட பின்பு விலை விவரத்தினை ஒரு முறை தெரிந்து கொள்வதும் நல்லது. இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மாடல் ரூ. 45,500 விலை கொண்டதாக இருக்கும். இதன் 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 52,500 விலையினையும், 64 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 59.500 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

ரெட்டினா திரையில் கலக்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகைகளையும் பெற முடியும். மேலும் ஏர்டெல் மற்றும் ஏர்செல்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் ஆகிய இந்த சிறப்பு சலுகைகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பின்வரும் செய்திகளில் நமது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X