ஆண்ட்ராய்டில் ஸ்கீரின் ஷாட் ரொம்ப ஈஸிங்க...!

Written By:

இன்று மொபைல் வாங்க கடைகளுக்கு செல்லுவோரில் முக்கால்வாசி பேர் விரும்பி வாங்குவது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான்.

இன்று மொபைல் உலகில் ஆண்ட்ராய்டின் வளர்ச்சியானது வேகமாக சென்று கொண்டிருக்கிறது எனலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு உதவும் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும்.

இது ஆண்ட்ராய்ட் மொபைல் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Home பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

#2

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

#3

அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

#4

இப்போது நீங்கள் உங்களது ஸ்கீரின் சேமித்து கொள்ளலாம்

#5

இவ்ளோதாங்க ஸ்கீரின் ஷாட்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்