ரூ.10,000 பட்ஜெட்டில் ஆன்டிராய்டு லாலிபாப் ஸ்மார்ட்போன் வேணுமா

Written By:

துவக்கத்தில் ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சற்று குறைந்த எண்ணிக்கையில் தான் வெளியாகின, அதுவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே லாலிபாப் இயங்குதளம் வழங்கப்பட்டிருந்தது.

லாலிபாப் இயங்குதளம் வெளியாகி ஆறு மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் தற்சமயம் வரை சுமார் பத்து சதவீதம் ஆன்டிராய்டு கருவிகளில் மட்டுமே லாலிபாப் அப்டேட் இருந்து வருகின்றது.

இந்நிலையை மாற்றும் நோக்கில் தற்சமயம் விலை குறைந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கும் லாலிபாப் அப்டேட் வழங்கப்படுகின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் லாலிபாப் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மைகரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

இதன் விலை ரூ.4,999
4.7 இன்ச் க்யூஹெச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6582 குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர்

இதன் விலை ரூ.6,499
4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் எல்

இதன் விலை ரூ.6,990
5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளே

இதன் விலை ரூ.7,490
கேன்வாஸ் ப்ளே ஸ்மார்ட்போன் 5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா மற்றும் 2820 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ 4ஜி

இதன் விலை ரூ.7,999
புதிய மோட்டோ ஈ 4.5 இன்ச் க்யூ ஹெச்டி டிஸ்ப்ளே 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

லாவா ஐரிஸ் எக்ஸ்8

இதன் விலை ரூ.8,999
5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6592M ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

இன்டெக்ஸ் அக்வா பவர் ப்ளஸ்

இதன் விலை ரூ.8,999
இன்டெக்ஸ் அக்வா பவர் ப்ளஸ் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் 2

இதன் விலை ரூ.8,999
கேன்வாஸ் ஜூஸ் 2, 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

லெனோவோ ஏ7000

இதன் விலை ரூ.8,999
லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6752m ஆக்டாகோர் பிராசஸர் 2ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

யு யுரேகா

இதன் விலை ரூ.8,999
யுரேகா 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Android Lollipop smartphones in India priced under Rs 10,000. check out here the list if best Android Lollipop smartphones in India priced under Rs 10,000.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்