அசத்தும் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 ன் ஆப்ஷன்கள்..!

By Keerthi
|

தற்போது உலகின் மொபைல் சந்தையை தன் வசம் வைத்துள்ள ஆண்ட்ராய்டு தனது அடுத்த வெர்ஷனான கிட்கேட் 4.4 யை கூகுள் நெக்ஸஸ் 5 மொபைலில் வெளியிட்டுவிட்டது கூகுள்.

ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷன்களில் இல்லாத பல வசதிகள் இந்த வெர்ஷனில் உள்ளது.

மேலும் இந்த கிட்கேட் 4.4 ஆனது விரைவில் சாம்ங்கின் S4 லும் HTC One Google Play Edition மொபைலிலும் வெளிவரும் என கூகுள் அறிவித்திருக்கிறது.

சரி அப்படி என்ன மற்ற ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இல்லாத தனித்துவம் இதில் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இந்த கிட்கேட் வெர்ஷனை 512MB க்கு ரேம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இயக்க முடியும் இதன் வேகமும் மிக மிக அதிகம்.

#2

#2

இதில் அதிகப்படியான ஆப்ஸ்களை பயன்படுத்தும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் மல்டி அப்ளிகேஷன்களை ஒரே சமயத்தில் ரன் செய்யலாம்

#3

#3

இதில் உங்களது மெயில் மற்றும் குறுந்தகவல் அனுப்ப உதவும் ஆப்ஸ்கள் இந்த ஓ.எஸ் உடனே வருகின்றன

#4

#4

இதன் மூலம் உங்களுக்கு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தால் கூகுள் மேப்பின் உதவியால் அந்த நம்பர் எந்த டவரிலிருந்து கால் செய்தது என்று கண்டு பிடித்து விடலாம்

#5

#5

இதன் மூலம் படத்தின் உள்ளது படி எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது இ புக்ஸ் எதாவது நீங்கள் படிக்கும் போது புல் ஸ்கிரான் மோட்க்கு கொண்டு வரலாம்

#6

#6

இதில் கூகுள் உங்களுக்கு ஆன்லைன் நினைவகத்தை வழங்குகிறது இதன் மூலம் உங்களது தனிப்பட்ட அல்லது மிகவும் முக்கியமான தகவல்களை மொபைலில் சேமிக்காமல் ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கலாம்.

#7

#7

இது உங்களது முக்கியமான சில மெசஜ்கள் அல்லது இ மெயில்களை புளூடூத் அல்லது Wi-Fi வழியாக பிரிண்ட் செய்ய உதவுகிறது

#8

#8

இந்த பவர் சென்சார் மூலம் நமது பேட்டரியை நாம் சேமிக்கலாம்...

#9

#9

இந்த ஆப்ஷன் உங்களது மொபைலை எந்த டிகிரியிலும் திருப்பி வைத்து பயன்படுத்த நமக்கு பயன்படுகின்றது

#10

#10

இந்த லாக் ஸ்கிரின் ஆப்ஷனில் நாம் ஏதாவது படங்களை மொபைலின் கோட் வேடாக வைத்து கொள்ளலாம் மொபைலை திறக்க நாம் அந்த படங்களின் சில பகுதிகளை சரியாக தொட்டால் தான் திறக்கும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X