அமேசான் சலுகைகள் தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 10 ஆடியோ கருவிகள்!

Written By:

நாம் தனியே எங்குச் சென்றாலும் நமக்கு உற்ற துணையாக இருப்பது பாடல்கள் தான் எனலாம். அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இருக்கும் பல்லாயிரம் பாடல்களை ஹெட்போன் மூலம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் நீண்ட காலம் பயன்படுத்த அதிக தரம் கொண்ட ஹெட்போன்கள் தான் சரிப்பட்டு வரும். என்றாலும் தரமுள்ள ஹெட்போன்களை வாங்க நினைத்தால் அதன் விலையைக் கண்டு அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என்றே மனம் தன்னைத் தானே ஆறுதல் கூறிக் கொள்ளும்.

ஆனால் அதிக விலை என்றாலும் சலுகை விலையில் அதனை வாங்க முடியும் என்றோ, நினைத்திருக்க மாட்டோம். இன்றைய ஆன்லைன் ஷாப்பிங் மூலம் சில மணி நேரம் சரியாக செலவிட்டால் நமக்குப் பிடித்த கருவிகளை விலை குறைவாகவோ அல்லது சலுகையிலோ எளிதாக வாங்கிட முடியும்.

இங்கு உங்களது பணியினை மிகவும் சுலபமாக்க சந்தையில் கிடைக்கும் அதிக தரமுள்ள ஹெட்போன்களின் டாப் 10 பட்டியலை வழங்கியுள்ளோம். இதை வாங்க அதிக காசு செலவாகுமே என நினைக்க வேண்டாம். அனைரும் வாங்கக் கூடிய சலுகையில் கிடைக்கும் கருவிகளை மட்டுமே இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சோனி MDR-XB50AP In-Ear ஹெட்போன்

ஆடியோ தரம் என்றாலே சோனி தான் என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சோனி MDR-XB50AP In-Ear ஹெட்போன் வாங்கலாம். இந்தியாவில் ரூ.1915 விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த மாடல் அமேசான் தளத்தில் ரூ.1,075க்கு வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சூக் ZB-Rocker-2 வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் ரூ.2099 என்ற தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கின்றது. உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆடியோ-டெக்னிக்கா ATH-M50xMG On-Ear ஹெட்போன்

அதிக தரமுள்ள ஹெட்போன்களை வழங்குவதில் பிரபலமான ஆடியோ-டெக்னிக்கா நிறுவனத்தின் ATH-M50xMG On-Ear மாடல் அமேசான் தளத்தில் ரூ.6000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.9,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கிரியேட்டிவ் SBS-E2800 2.1 ஸ்பீக்கர் சிஸ்டம்

உங்களது தொலைக்காட்சி பெட்டிக்குச் சிறப்பான ஸ்பீக்கர் வாங்க நினைத்துள்ளீர்களா? உங்களுக்கு ஏற்ற ஸ்பீக்கர் கிரியேட்டிவ் SBS-E2800 2.1 மாடல் தான். சுமார் 34 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு அமேசான் தளத்தில் மட்டும் ரூ.3,025க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சென்ஹெய்ஸர் RS 120 II வயர்லெஸ் ஓவர்-இயர் ஹெட்போன்

சிறப்பான ஆடியோ அனுபவத்தை வயர்லெஸ் முறையில் சிறப்பாக அனுபவிக்க சென்ஹெய்ஸர் RS 120 II மாடல் சிறப்பானதாகும். ரூ.1,482 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6058 என்ற விலைக்கு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் மாதம் ரூ.581 என்ற மாத தவனை வசதியும் வழங்கப்படுகின்றது.

அமேசான் பேசிக்ஸ் ஓன்-இயர் ஹெட்போன்

காதில் கச்சிதமாக பொருந்து கொண்டு சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் வகையில் அமேசான் பேசிக்ஸ் ஹெட்போன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் ரூ.400 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1,299 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சென்ஹெய்ஸர் HD 429 ஓவர்-இயர் ஹெட்போன்

HD 429 மாடல் தற்சமயம் அமேசான் தளத்தில் மட்டும் ரூ.2391 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2599 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஜெபிஎல் Raaga Synchros S500AR ஹெட்போன்

ஜெபிஎல் நிறுவனத்தின் Raaga Synchros S500AR ஹெட்போன் அமேசான் தளத்தில் மட்டும் ரூ.5000 வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

F&D F1500U 5.1 ஸ்பீக்கர் சிஸ்டம்

வீட்டில் சிறிய சினிமா அனுபவத்தைப் பெற F&D F1500U 5.1 ஸ்பீக்கர் சிஸ்டம் சிறப்பான தேர்வு ஆகும். அமேசான் தளத்தில் மட்டும் சுமார் 36 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2549 முதல் கிடைக்கின்றது.

அமேசான் பேசிக்ஸ் மைக்ரோ வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

கருப்பு, கிரே மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கும் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் அமேசான் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1599க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
amazon-deals-top-10-devices-audiophiles-buy-september-2016
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்