லீஈகோ சூப்பர்போன்கள் மீது அட்டகாசமான சலுகைகள்.!

லீமால்.காம் வளைதலத்தில் லீஈகோ சூப்பர்போன்கள் மீது அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.!

Written By:

உலகளாவிய இணைய மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான லீஈகோ தன் பயனர்களுக்காக லீஈகோ சூப்பர்போன்கள் மீதான பல அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. பல பிரபலமான தளங்கள் முழுவதிலும் வழங்கப்படும் சலுகைகளுக்கு மத்தியில், சூப்பர்போன்களின் மீதான லீஈகோ சலுகையையே மிக எளிதாக கடந்து விட முடியாது என்றே கூறலாம்.

அப்படியாக வரும் நாட்களில் லீஈகோ வழங்கும் அட்டகாசமான சூப்பர்போன் சலுகைகளை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லு மேக்ஸ்2

ப்ளிப்கார்ட் தளத்தில் சூப்பர் போன்கள் விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுளது லு மேக்ஸ்2 கருவி ரூ.5,000/- என்ற தள்ளுபடி விலைக்கு உள்ளாகி ரூ.17,999/- கிடைக்கிறது.

பவர் பேக்டு லீ 2

உடன் இந்த விற்பனையில் ஸ்டைலான பவர் பேக்டு லீ 2 கருவியானது ரூ.1500/- விலைக்குறைப்பிற்குள் உள்ளாகி ரூ.10,499/- விற்பனை செய்யப்படுகிறது.

லீ 1எஸ் ஈகோ

லீ 1எஸ் ஈகோ கருவியும் ரூ.2000/- விலை தள்ளுபடிக்கு உள்ளாக்கப்பட்டு ரூ.7,999/- க்கு விற்கப்படுகிறது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்வால்காம் ஸ்னாப்டிராகன்

லீமால்.காம் வளைதலத்தில் நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவியான லீ மேக்ஸ்2 சூப்பர்போன் ஆனது ரோ.17.999/-க்கு விற்பனை செய்யப்படுகிறது இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் டிஎம் 820 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீமால்.காம்

மறுபுறம், நெக்ஸ்ட் ஜென்ரேஷன் சூப்பர்போன் லு2 கருவியை வாங்க 10% கேஷ்பேக் மற்றும் 12 மாத வட்டி இல்லாத இஎம்ஐ சலுகையையும் லீமால்.காம் வலைத்தளம் வழங்குகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Get Amazing Offers on LeEco Superphones on LeMall.com and Flipkart Big Billion Days Sale. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்