அமேசான் நிறுவனத்தில் சலுகை விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்

Written By:

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிமுகம் என்றால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பதை அடித்து சொல்லலாம்.

அமேசான் நிறுவனத்தில் சலுகை விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்

உட்கார்ந்த இடத்தில் இருந்தே நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கு நமது பொருள் வந்தவுடன் சரிபார்த்துவிட்டு பணம் கொடுப்பது என்பது நுகர்வோருக்கு மிகப்பெரிய வசதி என்பதில் சந்தேகமில்லை.

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டம் : வியக்க வைக்கும் சலுகைகள்.!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவி வரும் ஆன்லைன் இணையதளம் அமேசான் குறித்தும் அதன் சலுகைகள் குறித்தும் தற்போது பார்ப்போம்,.

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தவுடன் அதிகபட்சம் 2 நாட்களில் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஆஃபர்களை போட்டு வாடிக்கையாளர்களை அசதி வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங் ஆன்7 புரோ

அமேசான் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்7 புரோ. இதன் விலை ரூ.10,490 என்றும் அதில் 4% தள்ளுபடியும் இந்த நிறுவனம் அளிக்கின்றது. மேலும் கோல்ட் மற்றும் கருப்பு நிற கலர்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வருடம் கம்பெனி வாரண்டியுடன் கிடைக்கும் இந்த மொபைலுக்கு 6 மாதங்கள் பிராண்ட் வாரண்டியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி மி 4i:

நீங்கள் உங்கள் காதலிக்கோ அல்லது உடன்பிறந்த தங்கைக்கோ பிறந்த நாள் பரிசு போல ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமா? தாராளமாக இந்த மாடலை செலக்ட் செய்யலாம். கிரே, வெள்ளை மற்றும் பிங்க் கலர்களில் கிடைக்கும் இந்த மாடலின் விலை ரூ.11,799 மட்டுமே. 5 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி கேமிராவுடன் நல்ல லுக்குடன் உள்ள இந்த போனை நீங்கள் தாராளமாக அமேசானில் பர்சேஸ் செய்யலாம்,

பிளாக்பெர்ரி Z3

பிளாக்பெர்ரி போன் வைத்திருந்தால் பெருமை என்று நினைத்த ஒரு காலம் உண்டு. அந்த பெருமையை நீங்கள் இப்போது பெற வேண்டுமானால் உடனே இந்த மாடலை அமேசானில் வாங்கலாம். அதுவும் 56% தள்ளுபடி விலையில். இதன் விலை வெறும் ரூ.6,975 என்பதே ஒரு பெரிய விஷயம்தான்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆசஸ் A555LA-XX2384T 15.6-இன்ச் லேப்டாப்

கல்லூரி செல்லும் மாணவர், மாணவிகளுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த லேப்டாப். நவீன தொழில்நுட்பத்தில் அழகிய வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த லேப்டாப்பின் விலை அமேசான் தளத்தில் ரூ.30,034 என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கண்களை பாதுகாக்கும் வகையில் இதில் புளூ லைட் 33% குறைவாக இருப்பதால் தைரியமாக கண்ணை மூடிக்கொண்டு இந்த லேப்டாப்பை வாங்கலாம்.

லெனோவா G50-80 15.6- இன்ச் லேப்டாப்:

நீங்கள் எதிர்பார்த்திருக்கவே முடியாது. 15.6 டிஸ்ப்ளே மற்றும் புல் கீபோர்டு கொண்ட கொண்ட இந்த லேப்டாப் வெறும் ரூ.345,990 மட்டுமே. 8 ஜிபி ராம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் இருப்பதால் மிக வேகமாக இயங்கும் தன்மையுடையது இந்த லேப்டாப். இந்த லேப்டாப்பை நீங்கள் மாதம் ரூ.3,125 மட்டுமே இ.எம்.ஐயில் கொடுத்தும் வாங்கலாம்.

டெல் இன்ஸ்பிரான் 3555 15.6 - லேப்டாப்:

அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த லேப்டாப்பின் விலை ரூ.22,355 மட்டுமே. 4ஜிபி ரேம், 500 ஜிபி ரோம் மற்றும் விண்டோஸ் 10 ஒரிஜினல் ஓஎஸ் கொண்ட இந்த லேப்டாப்பை தாராளமாக வாங்கலாம்.

அல்ட்ரா தின் வயர்லெஸ் யூஎஸ்பி 2.4 ghz ஆப்டிகல் மவுஸ்

ஒருசிலருக்கு லேப்டாபில் உள்ள டச் பேட் மவுஸ் உபயோகிக்க எரிச்சலாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான ஆப்டிக்கல் மவுஸ்தான் இது. வெறும் ரூ.299ல் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த மவுசை வாங்கி பயன்பெறுங்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டெக்னாடெக் TT-G03 வயர்லெஸ் ஆப்டிக்கல் மவுஸ்:

ரூ.297க்கு கிடைக்கும் இந்த ஆப்டிக்கல் மவுஸ் அனைத்து தரப்பினர்களையும் குறிப்பாக பெண்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது.

டெல் வெனு 8 Pro 3000 சீரிஸ் டேப்ளட்

டெல் நிறுவனத்தின் அல்ட்ரா தின் டேப்ளட் ரூ.10,917ல் அமேசானில் கிடைக்கின்றது. 32ஜிபி ஸ்டோரேஜ், ஒருவருட உற்பத்தியாளர்களின் வாரண்டி மற்றும் 6 மாதங்கள் நிறுவனத்தின் வாரண்டியுடன் கிடைக்கின்றது.

XOLO பிளே டெஹ்ரா நோட் டேப்ளட்

நீங்கள் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடும் பிரியரா>? அப்படியானால் இந்த டேப்ளட்டை நீங்கள் தாராளமாக வாங்கலாம். இதற்காகவே NVIDIA சிப்செட் போடப்பட்டுள்ள இந்த டேப்ளட் ரூ.7,099ல் அமேசான் இணையதளத்தில் கிடைக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
As we all know, e-commerce websites are the best place to buy tech gadgets including mobiles, tablets, laptops, cameras and other electronics. The Indian subsidiary of Amazon is indeed the best when it comes to offers and discounts.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்