Just In
- 45 min ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 1 hr ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 1 hr ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- 3 hrs ago இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
Don't Miss
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கூகுளுடன் கை கோர்த்த ஏர்டெல்
மொபைல் ஜாம்பவனான ஏர்டெல்லும், கூகுளும் தற்போது புதிதாக கைகோர்த்துள்ளனர்.
செல்ஃபோன் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகிள் நிறுவனமும் கை கோர்த்துள்ளன.
இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகிள் (Google), ஜி மெயில் (gmail), கூகிள்+ (Google+) ஆகிய சேவைகளை எந்தவித டேட்டா கட்டணமும் இன்றி பெற முடியும். இணையதளங்களின் முதல் பக்கத்தை இலவசமாக பார்க்க முடியும். எனினும் இச்சேவையில் டவுன்லோட்ஸ் (Downloads) உள்ளிட்ட கூடுதல் வசதிகளை பெற கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Click Here For New Smartphones Gallery
ஃப்ரீ ஃஜோன் (Free zone) என்ற பெயர் கொண்ட இச்சேவை மூலம் செல்ஃபோன் இணையதளத்தின் வசதியை பல கோடி மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தகவல் தேடுதல், இ மெயில் வசதி, சமூக தளங்கள் பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக பெறலாம் என்றும், பார்த்தி ஏர்டெல் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ராஜாராம் தெரிவித்துள்ளார்.
மொபைல் ஃபோன் மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் இந்த சேவை இன்னும் பல மடங்கு வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ இனி ஏர்டெல் காட்டில் மழை தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470