ஐ போன் 6 வாங்க போறீங்களா, கேமரா உபரி பாகங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பிடித்தால் வாங்கிவிடுங்கள்

By Meganathan
|

மொபைல் ப்ரியர்கள் ரொம்ப ஆவலோட எதிர்ப்பார்த்த ஐபோன் 6 ஒரு வழியா வெளியாகி முன்பதிவும் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்ளோ ஏன் நீங்களும் கூட இபேபோதைக்கு எங்க விலை குறைவாக கிடைக்கின்றது என்று ஆராய்ந்து முன்பதிவும் செய்திருப்பீங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

இந்த வகையான ட்ரை பாடை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க, இதை பயன்படுத்தி பல வகையான போட்டோக்களை எடுக்க முடியும்

#2

#2

இது ஐபோன் 6 மாடலுக்காகவே ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீட்டிக்கும் வசதி கொண்ட ட்ரை பாட் மவுன்ட் மற்றும் ப்ளூடூத் ரிமோட் கன்ட்ரோல் இருக்கும். இதன் மூலம் சுலபமாக படங்களை எடுக்க முடியும்.

#3

#3

க்ளோஸ் அப் ஷாட் எடுக்க இந்த கருவியை பயன்படுத்தலாம், இதில் பில்ட் இன் மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது

#4

#4

இந்த ட்ரை பாட் அடாப்டர் கொண்டு ப்ரெத்யேகமாக போட்டோக்களை எடுக்க முடியும்

#5

#5

நீங்க எடுக்கும் போட்டோக்களில் போதுமான வெளிச்சம் இருக்கின்றதா என்று கண்டறிய இந்த கருவியை பயன்படுத்தலாம்

#6

#6

இந்த ஸ்டான்டு 360 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது

#7

#7

இந்த கருவி எளிதாக உங்க போனில் பொருந்தும் என்பதோடு போட்டோக்களுக்கு போதுமான வெளிச்சத்தை கொடுக்கும்

#8

#8

ஐபோன் 6 மாடலுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரைபாட் மவுன்ட் சிறப்பாக படமெடுக்கலாம்

#9

#9

இந்த ஒற்றை லென்ஸ் 4 வேலைபாடுகளை செய்ய முடியும், இதில் பிஷ் ஐ, வைட் ஆங்கிள் மற்றும் இரு மேக்ரோ லென்ஸ் உள்ளது.

ஐபோனை எப்படியும் முன்பதிவு செய்தாச்சு இப்ப அது கைக்கு கிடைத்தவுடன் நீங்க என்ன எல்லாம் செய்வீங்கனு எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் வெறும் ஐபோன் மட்டும் இல்லாம ஐபோன் 6 கேமராவுக்கான சில உபரி பாகங்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு அது உபயோகமானதாக இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

படங்கள்: மாஷபிள்

Best Mobiles in India

Read more about:
English summary
List of 9 Flashy Camera Accessories for the iPhone 6

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X