8MP கேமராவுடன் கிடைக்கும் விலை குறைந்த மொபைல்கள்....!

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் நாம் வாங்கும்போது அதன் முக்கியமான ஆப்ஷனாக நாம் பார்ப்பது கேமராவை தாங்க.

அப்போதுதான் நாம் எடுக்கும் போட்டோக்களின் தரத்தை நாம் உயர்த்தி காட்ட முடியும் எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது 10 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியல்தாங்க இதோ...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆசஸ் ஜென்போன் 4

#1

இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்

இன்டெக்ஸ் அக்வா கர்வ் மினி

#2

இந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும்

சோலோ வின் Q900S

#3

இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்

சோலோ Q2000L

#4

இந்த மொபைலின் விலை ரூ.9,868 ஆகும்

இன்டெக்ஸ் அக்வா i3

#5

இந்த மொபைலின் விலை ரூ.6,399 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the 8mp camera mobiles with low costs
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்