குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள்..

By Meganathan

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் 4ஜி வசதி கொண்ட கருவிகளை வெளியிட துவங்கிய நிலையில் பல தொலை தொடர்பு நிறுவனங்களும் 4ஜி சேவை வழங்க ஆயத்தமாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன் அதிக விலை கருவிகளில் மட்டும் 4ஜி வழங்கப்பட்ட நிலையில் இன்று பட்ஜெட் விலையிலும் 4ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன.

பட்ஜெட் ஸ்மார்ட்போன் - எச்சரிக்கை அவசியம்..!

சந்தையில் ஆயிரக்கணக்கான கருவிகள் வெளியானாலும் அவை அனைத்தும் சிறந்த கருவியாக இருக்க முடியாது. இதனால் தான் விற்பனையில் அசத்தி வரும் தலை சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கின்றோம்..

இசட்டிஈ ப்ளேட் க்யூலக்ஸ்

இசட்டிஈ ப்ளேட் க்யூலக்ஸ்

இதன் விலை ரூ.4,999
4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி

யு யுஃபோரியா

யு யுஃபோரியா

இதன் விலை ரூ.6,999
5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2230 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி 2
 

சியோமி ரெட்மி 2

இதன் விலை ரூ.6,999
4.7 இன்ச் எச்டி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ6000

லெனோவோ ஏ6000

இதன் விலை ரூ.6,999
5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ் எம்350

இன்ஃபோகஸ் எம்350

இதன் விலை ரூ.7,999
5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

இதன் விலை ரூ.10,499
5.5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா லூமியா 638

நோக்கியா லூமியா 638

இதன் விலை ரூ.5,999
4.5 இன்ச் FWVGA க்ளியர்பேக் எல்சிடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா
1830 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ 4ஜி

மோட்டோரோலா மோட்டோ ஈ 4ஜி

இதன் விலை ரூ.7,999
4.5 இன்ச் 540*960பி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா

 
Read more about:
English summary
Check out here the 8 cheapest 4G smartphones in India. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X