ஸ்மாட் போன்களின் 7 துணைச்சாதனங்கள்..!

By Jagatheesh
|

இன்று ஸ்மாட் போன்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஸ்மாட்களின் ஆதிக்கம் மக்கள்
இடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. முன்பு எல்லாம் ஒரு தகவலைப்பெற வேண்டுமென்றால் கம்புயுட்டரை அனுகி பெற வேண்டும் ஆனால் இப்பொழுது ஸ்மாட் போன்களின் உதவியுடன் தகவலைப் பெறலாம் மற்றும் அனுப்பலாம். அதுமட்டும் இல்லாமல் ஸ்மாட் போன்களில் இல்லாத வசதிகள் என்பதே இல்லை. இன்று போஸ்புக்கு ,டிவிட்டர் மற்றும் இதர சமூக இணையதளங்களை ஸ்மாட் போன்களின் உதவியுடன் தொடர்புகொள்ள முடிகிறது. அதொடுமட்டும் இல்லாது இன்று ஸ்மாட் போன்களை மேலும் பயனுள்ளதாக மாற்ற சில துணை சாதனங்கள் வந்துள்ளன.

என்னென்னத் துணைச்சாதணங்கள் வந்துள்ளன என்பதைப் பார்ப்போமா...

#1

#1

ios என்பது கேம்மை அடிப்படையாக கொண்ட ஒரு சாதனம் ஆகும். இந்த ios controller ஐக் கொண்டு 300 கேம்மை இயக்கலாம். இதில் உள்ள பட்டன்கள் கேமை இயக்க எளிமையாக இருப்பதால் இதனை அனைவரும் விரும்புகிறார்கள். அதுமட்டும் அல்லாது இதில் பெட்டரி அளவு 1500mAh இருப்பதால் இதை வெகு நேரம் பயன்படுத்தப் பயன்படுகிறது. மேலும் கார்கேம் போன்ற விளையாட்டை இயக்க சிறப்பானதாக இருப்பதால் இதனை அனைவரும் விரும்புகிறார்கள். இது ஆப்பிள் போன்களில் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது. இதனை புளுடூத்(bluetooth)தின்
உதவிக்கொண்டும் இயக்கலாம்.

#

#

இந்த சாதனமானது உலக உருண்டை வடிவில் இருக்கும். இதுவும் ஒரு வகையான விளையாட்டு சாதனமாகும். இது போனின் உதவியுடன் நகரக்கூடியது அதுமட்டும் அல்லாமல் இது கலர் மாறும் தன்மைக்கொண்டது. செல்ல பிராணிகள் மற்றும் குழந்தைகளிடம் விளையாட்டுக்காட்ட பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய விலையானது 21 டாலர்கள் ஆகும்.

#3

#3

இந்த சாதனமானது உலக உருண்டை வடிவில் இருக்கும். இதுவும் ஒரு வகையான விளையாட்டு சாதனமாகும். இது போனின் உதவியுடன் நகரக்கூடியது அதுமட்டும் அல்லாமல் இது கலர் மாறும் தன்மைக்கொண்டது. செல்ல பிராணிகள் மற்றும் குழந்தைகளிடம் விளையாட்டுக்காட்ட
பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய விலையானது 21 டாலர்கள் ஆகும்.

#4

#4

இது உங்களிடம் இருந்தால் ஒரு இசையமைப்பாளரே உங்களுடன் இருப்பதாக உணர்வீர்கள். இதனுடைய தனிச்சிறப்பு என்னவென்றால் iRig சாதனத்தை உங்கள் போனில் பொறுத்திய பிறகு நீங்கள் எந்த வகையான இசையையும் கேட்கலாம். இந்த சாதனத்தில் மூன்று தொடர்புகள் உள்ளது. ஒன்று 3.5mm cord இது போனுடன் இணையும். இரண்டாவது 3.5mm jack உங்கள் ஹட்செடில்
இணையும். மூன்றாவதாக 1/4 இன்ச் jack உங்களது guitar உடன் இணையும். இதனுடைய விலையானது 40 டாலர்கள் ஆகும்.

#5

#5

இது போன் மற்றும் கேமராக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது போன் மற்றும் கேமராக்களை சுத்தம்
செய்யப்பயன்படுகிறது. புகைப்பட கலைஞர்களுக்கு அதிகமாக பயன்படுகிறது. இதனுடைய விலையானது 6 டாலர்கள் ஆகும்.

#6

#6

இந்த கீ-போடு புலுடூத்தின் உதவியுடன் இயங்குகிறது. இதனை 10 மீட்டர் தொலைவில் இருந்தும் இயக்கலாம். இது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாதனமாகும். மேலும் இதனை ஸ்மாட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களுடனும் இணைக்கலாம். இதனுடைய விலையானது 70 டாலர்கள் ஆகும்.

#7

#7

இந்த சாதனத்தை ஒரு எழுதுகோல் போன்று பயன்படுத்தலாம். இந்த ஜாக்பென்னை உங்களது போனில் செருகி அதனை ஒரு பால்பாய்ன்ட் பேனாவைப்போல பயன்படுத்தலாம். இதனை
வின்டோஸ் போன், பிளாக்பெரி மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற போன்களில் பயன்படுத்தலாம்.இதனுடைய விலையானது 9 டாலர்கள் ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X