Just In
- 22 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.15,000/-க்கு ஐபோன் 5எஸ் : நம்பி வாங்க 5 காரணங்கள்.!
மலிவான விலையில் ஆப்பிள் கருவியா என்று ஆச்சரியபட வேண்டாம் மற்றும் நம்பி வாங்கலாமா என்று அச்சம் கொள்ளவும் வேண்டாம்.
ஆப்பிள் ஐபோன் 5எஸ் எஸ் கருவியானது இந்தியாவில் கணிசமான விலைகுறைப்பிற்கு உண்டாக்கப்பட்டவுள்ளது. அதாவது இக்கருவியின் விலை ரூ.15,000/- என்ற நிர்ணய புள்ளியை அடையவுள்ளது.
இதில் இருந்து வரும் 2013-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் பல இடைப்பட்ட சாதனங்களுக்கு போட்டியை அமையவுள்ளது. ஏற்கனவே நாட்டில் உள்ள பிரபலமான சில நடுத்தர ரேஞ்சர்களோடு ஆப்பிள் நிறுவனத்தால் போட்டியிட முடியாது என்றாலும் கூட, அது ஒரு ஆப்பிள் தயாரிப்பு என்பதால், தொழில்துறையுள் சில மதிப்பைக் கொண்டுள்ளது. ஆக இத்துணை நாளாக பல பயனர்கள் வேலியாய் அமைந்த ஆப்பிள் கருவிகளின் விலை நிர்ணயம் மெல்ல மெல்ல தளரும்.
மலிவான விலையில் ஆப்பிள் கருவியா என்று ஆச்சரியபட வேண்டாம் மற்றும் நம்பி வாங்கலாமா என்று அச்சம் கொள்ளவும் வேண்டாம். ரூ.15,000/-க்கு ஐபோன் 5எஸ் கருவியை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ.!
காம்பாக்ட் வெளிப்புறம்
பெரிய ஸ்க்ரீன் அளவு கொண்ட தொலைபேசிகள் சந்தையை ஆளும் இந்நேரத்தில், ஐபோன் 5எஸ் கருவியின் 4 இன்ச் டிஸ்ப்ளே நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு வசதியான கருவியாக திகழும். இந்த அளவிலான ஒரு டிஸ்பிளே வாடிக்கையாளர்கள் அதை வசதியாகவும், ஒரு கையால் உபயோகிக்கவும் உதவுகிறது.
ஐஓஎஸ்
ஆப்பிளின் ஐஓஎஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும் இது ஒரு சாதகமான ஆப்பிள் கருவியாக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சில புதிய அம்சங்களை சேர்த்துக்கொண்டே இருப்பதால் ஐபோன் 5எஸ் ஆனது ஒரே மாதிரியான ஒரு கருவியாக இருப்பதில்லை.
கேமரா
ஐபோன் 5எஸ் கேமராவை இன்று சந்தையில் கிடைக்கும் எந்தவொரு கேமரா தொலைபேசிகளுடன் ஒப்பிடும் போது, அது நிச்சயமாக செயல்திறன் அடிப்படையில் எந்த சந்தேகமும் இன்றி முன்னிலை வகிக்கும். ஐபோன் கேமிராக்கள் எப்போதும் அழகாக இருக்கும். அதில் ஐபோன் 5எஸ் விதிவிலக்கல்ல.
டச் ஐடி
ஆப்பிள் டச் ஐடி கைரேகை ஸ்கேனரை அறிமுகப்படுத்திய முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போன் இதுவாகும். ஐபோன் வரிசையில் உயர்-இறுதி அங்கீகாரத்தை கொண்டு வந்த முதல் கருவியும் இதுதான். தொடர்ந்து ஐபோன் மாதிரிகளில் பயன்படுத்தப்படும் டச் ஐடி சென்சார்கள் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்றாலும் கூட, அதன் செயல்பாடு கிட்டத்தட்ட அதே போல தான் உள்ளது.
பேட்டரி லைஃப்
ஐபோன் 5எஸ் ஒரு சிறிய பேட்டரி கொண்டு வருகிறது மற்றும் அது நீண்ட நேர பேட்டரி வாழ்க்கையை வழங்காது என்றாலும் கூட ஐஓஎஸ் 9 மற்றும் 10 வடிவத்திலான ஆப்பிள் மேம்படுத்தல்கள் அதன் ஆரம்ப நாட்களோடு ஒப்பிடும் போது ஒரு நீண்ட பேட்டரி ஆதாரத்திற்கு வழிவகுத்துள்ளது. இப்போது இந்த அழகான சிறிய சாதனம் நம்பமுடியாத வண்ணம் பேட்டரி நீட்டிப்பை வழங்குகிறது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470