Just In
- 27 min ago அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. 12 மணி நேர பிளேபேக்.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..
- 11 hrs ago புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- 11 hrs ago சிக்குச்சு டா சீனா.. காஷ்மீர்ல கால் வச்சா காலி.. DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!
- 15 hrs ago அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
Don't Miss
- Finance 25 ஏக்கர் நிலத்தை அலேக்கா வாங்கிய அதானி.. ஓ, இதுதான் விஷயமா..?!
- Automobiles எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விப்ட் இந்திய அறிமுக தேதி வெளியாகிருச்சு!
- Lifestyle Today Rasi Palan 15 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் அவசர முடிவுகள் பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும்...
- News சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
மற்ற போன்களை கலங்கடிக்கும் புதிய வரவு, லாவா எக்ஸ்81.!!
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் எக்ஸ்81, அழகு மற்றும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் படி இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியை ஏற்படுத்தும் அதிநவீன அம்சங்கள், அழகான வடிவமைப்பு மற்றும் யுனிபாடி மெட்டல் வடிவமைப்புக் கொண்டு மற்ற நிறுவனங்களை விடத் தனித்து நிற்கும் படி லாவா எக்ஸ்81 இருக்கின்றது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.11,500 என்ற விலையில் கிடைக்கும் லாவா எக்ஸ்81 கருவியை வாங்க தூண்டும் முக்கியச் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..
01
அழகான மெட்டல் வடிவமைப்பு இந்த கருவியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது. சில்வர் பேக் பேனல் மற்றும் வளைந்த எட்ஜ் போன்றவை இதன் அழகை கூட்டுகின்றது. சிம் ஸ்லாட் மற்றும் பேட்டரி பேக் பேனலில் பொருத்தப்பட்டுள்ளது.
02
இந்த கருவி 5 இன்ச் ஐபிஎஸ் 2.5D வளைந்த கிளாஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் திரை பாதுகாக்கப்படுகின்றது. மற்ற கருவிகளை விட மெலிதான வடிவமைப்பு கொண்டுள்ளது. 12.7 செமீ போன் திரை கருவியை ஒரே கையில் பயன்படுத்த வழி செய்கின்றது.
03
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம், 16 ஜிபி ரோம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
04
13 எம்பி ப்ரைமரி கேமரா, பிளாஷ் மற்றும் பியூட்டி-ஃபோகஸ் மற்றும் பிக்ச்சர்-ஃபோகஸ் போன்ற அம்சங்களும் ஸ்லோ மோஷன் மற்றும் டைம் லேப்ஸ் வீடியோ அம்சம் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இதோடு 5 எம்பி செல்பீ கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
05
மற்ற கருவிகளை போன்று இல்லாமல் இந்த கருவியானது நேரடியாக மார்ஷ்மல்லோ 6.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. இதோடு இந்த கருவியானது சொந்தமான ஸ்டார் OS 3.0 UI வழங்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470