ஸ்மார்ட்போன் ஹேங் ஆகிவிட்டால் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

By Siva
|

மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத பொருளாகிவிட்ட ஸ்மார்ட்போன்களில் எத்தனையோ விதமான ரிப்பேர்கள் வரும். ஆனால் குறிப்பாக பலர் அனுபவித்த விஷயம் என்னவென்றால் ஏதாவது முக்கியமான வேலைகளில் நாம் ஸ்மார்ட்போனில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது திடீரென மொபைல் ஹேங் ஆகிவிடுவதுதான்.

ஸ்மார்ட்போன் ஹேங் ஆகிவிட்டால் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

அமேசான் கடைசி நாள் விற்பனை : ஹோம் தியேட்டர்களுக்கு 45% வரை தள்ளுபடி!!

நமது ஸ்மார்ட்போன் திடீரென ஹேங் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. இதுமாதிரியான நேரத்தில் ஏதாவது ஒரு பட்டனை தொடர்ந்து அழுத்தி மொபைல் போனை மேலும் பிரச்சனைக்கு உள்ளாக்காமல் இதுமாதிரியான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சார்ஜரின் கனெக்ட் செய்யுங்கள்

சார்ஜரின் கனெக்ட் செய்யுங்கள்

உங்கள் மொபைல் போன் திடீரென ஹேங் ஆகிவிட்டால் உடனே நீங்கள் சார்ஜரை கனெக்ட் செய்யுங்கள். உங்கள் மொபைல் சார்ஜ் செய்யப்படும்போது ஹேங் ஆன மொபைல் இயல்பு நிலைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.

சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்

சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்

நீங்கள் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் திடீரென ஹேங் ஆகிவிட்டால் உடனே பவர் ஆஃப் பட்டனை அழுத்தி மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுங்கள். அதன் பின்னர் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ஹேங் ஆன மொபைல் போன் மீண்டும் செயல்பட வேண்டுமானால் ஒருமுறை ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்து பாருங்கள்

பேட்டரியை வெளியே எடுங்கள்

பேட்டரியை வெளியே எடுங்கள்

சுவிட்ச் ஆப் பட்டனும், ரீஸ்டார்ட் பட்டனும் செயல்படவில்லை என்றால் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை கழட்டி வெளியே எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் மாட்டவும்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்

தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்

உங்கள் மொபைல் போனில் உபயோகிக்காத அல்லது தேவையில்லாத ஆப்ஸ்களை உடனே அன் இன்ஸ்டால் செய்யவும். முடிந்தால் எந்த ஆப்ஸ் உங்கள் மொபைல் போனுக்கு தொந்தரவு தருகிறது என்பதை அறிந்து அந்த ஆப்ஸை உடனே அன் இன்ஸ்டால் செய்யவும்.

இதன் பின்னரும் அடிக்கடி உங்கள் மொபைல் ஹேங் ஆகிறது என்றால் முக்கியமானவற்றை பேக்கப் எடுத்து கொண்டு ரீசெட் செய்துவிடுங்கள். இப்போது அது புது மொபைல் போல மாறிவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Gone are the good old days when all you had to do is to charge it to use it. Smartphones are becoming smarter every day and not to mention their increasingly complex software and hardware.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X