10,000 விலையில் 5 இன்ச டிஸ்ப்ளே, 8 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்கள்

Posted by:

மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையை நன்கு புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான் இந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல். ஆமாங்க இந்த பட்டியலில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சந்தையில் கிடைக்கும் 5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 8 எம்பி கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கார்பன் ஏ19

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1600 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்மார்ட் ஃப்ளோ மெட்டள் 5 எக்ஸ் எம்ஐ-504

5 இன்ச் டிஎப்டி எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்2 ப்ளஸ்

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1900 எம்ஏஎஹ் பேட்டரி

இசட்டிஈ க்ரான்ட் எக்ஸ் லைட்

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2500 எம்ஏஎஹ் பேட்டரி

செல்கான் சிக்னேச்சர் ஏ115

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 4 ஜிபி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா ஐ3

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
512 எம்பி ராம்
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
இன்டர்னல் மெமரி 1.25 ஜிபி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எல்ஏ108

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2350 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்1

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்5

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

பானாசோனிக் எலூகா ஏ

5.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
1.2 குவால் காம் ஸ்னாப்டிராகன், குவாட் கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்திய சந்தையில் விலை குறைந்த மொபைல்களின் விற்பனை அதிகரிக்க இது முக்கிய காரணம் என்பதோடு இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
List of 5 Inch smart phones with 8 mp camera below Rs. 10,000
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்