5 இன்ச் ஸ்கிரீன் உள்ள மொபைல்கள்....!

Written By:

இன்றைக்கு மொபைல் வாங்குபவர்கள் பெரும்பாலும் மொபைலின் ஸ்கிரீன் அளவை பார்த்து தான் மொபைல் வாங்குகின்றனர் எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் இந்த மொபைல்கள் அனைத்தும் 5 இன்ச் ஸ்கிரீன் உள்ள மொபைல்கள்.

இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

ஆக்டா கோர் பிராஸஸர் மற்றும் 13.1MP கேமரா 16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.16,999 ஆகும்

#2

இந்த மொபைலின் விலை ரூ.16,265 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரியுடன் இந்த மொபைல் கிடைக்கின்றது

#3

இந்த மொபைலின் விலை ரூ.15,490 ஆகும் 16MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#4

இந்த மொபைலின் விலை ரூ.13,290 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரியுன் நமக்கு கிடைக்கின்றது

#5

இந்த மொபைலின் விலை ரூ.16,800 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
this is the article about the 5 inch screen mobiles in market
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்