இந்த மே 2017-ல் இந்தியாவை கலக்கப்போகும் டாப் 20 ஸ்மார்ட்போன்கள்.!

வெளிநாட்டு நிறுவனங்களின் மொபைல்போன்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்க்கப்படுகிறது.!

By Prakash
|

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள் பொருத்தமாட்டில் இந்தியாவில் மிக அதிகம், ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் வீடியோ அழைப்பு மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றில் மிக அற்ப்புதமாக செயல்படும் திறன் கொண்டவை.

வெளிநாட்டு நிறுவனங்களின் மொபைல்போன்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்க்கப்படுகிறது, மேலும் விற்ப்பனையில் அதிக லாபாம் பெருகிறது வெளிநாட்டு நிறுவனங்கள், மேலும் இதன் மென்பொருள்கள் தனி சிறப்புபெற்றவை, இந்தவகையான ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

ஹிவாய் பி20:

ஹிவாய் பி20:

ஹிவாய் பி20 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளேஇ இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது, 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன்பின்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. இதன் ஒஎஸ் ஆண்ட்ராய்டு 7.0. இதன் பேட்டரி பொருத்தவரை 3200எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

எச்டிசி யு 11:

எச்டிசி யு 11:

எச்டிசி யு 11 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது. இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது, இதன்பின்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டுள்ளது. 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

 ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்தக்கருவி 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3:

நோக்கியா 3:

நோக்கியா 3 பொருத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மீடியாடெக் எம்டி6737 ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது. இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டவை.இதன் பேட்டரி பொருத்தவரை 2650 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

நோக்கியா 5:

நோக்கியா 5:

இக்கருவி 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இயங்குகிறது, மேலும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது.16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. இதன் பேட்டரி பொருத்தவரை 3000 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

நோக்கியா 6:

நோக்கியா 6:

நோக்கியா 6 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன்பின்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. இதன் பேட்டரி பொருத்தவரை 3000 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

 சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்2:

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்2:

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்2 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது. இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது, 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன்பின்புற கேமரா 19மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3230 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

  சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா:

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா:

இக்கருவி 6 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மீடியாடெக் பி20 ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது. இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு. இதன்பின்புற கேமரா 23மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டுள்ளது. 2700 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

நோக்கியா 3310:

நோக்கியா 3310:

79.6 கிராம் எடை கொண்ட நோக்கியா 3310 சீரிஸ் 3010 இயங்குதளம் மற்றும் 16 எம்பி இன்டெர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு 2 எம்பி பிரைமரி கேமரா 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது. இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு. இதன்பின்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

சாமசங் கேலக்ஸி எஸ்8:

சாமசங் கேலக்ஸி எஸ்8:

சாமசங் கேலக்ஸி எஸ்8 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 64,900 ஆகும்.

 விவோ வி5:

விவோ வி5:

விவோ வி5 பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மீடியாடெக் எம்டி6750 ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இயங்குகிறது. இதன்பின்புற கேமரா 20மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது.3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 18,900 ஆகும்.

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்ஏ1 :

சோனி எக்ஸ்பிரியா எக்ஸ்ஏ1 :

இக்கருவி 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மீடியாடெக் பி20 ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 23மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. 2300 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 20,900 ஆகும்.

 சோனி எக்ஸ்இசெட்எஸ்:

சோனி எக்ஸ்இசெட்எஸ்:

சோனி எக்ஸ்இசெட்எஸ் பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 19மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது. 2900 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.49,900 ஆகும்.

சியோமி ரெட்மி4ஏ:

சியோமி ரெட்மி4ஏ:

சியோமி ரெட்மி4ஏ பொருத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இயங்குகிறது. 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3120எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.5,999 ஆகும்.

சாமசங் கேலக்ஸி சி7 ப்ரோ:

சாமசங் கேலக்ஸி சி7 ப்ரோ:

சாமசங் கேலக்ஸி சி7 ப்ரோ பொருத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்ட்ராகன்626மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இயங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.இதன்பின்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.27,990 ஆகும்.

நுபியா இசெட்11 மினிஎஸ்:

நுபியா இசெட்11 மினிஎஸ்:

நுபியா இசெட்11 மினிஎஸ் பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. குவால்காம் ஸ்னாப்ட்ராகன்625 மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இயங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 23மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.16,999 ஆகும்.

 சாமசங் கேலக்ஸி ஏ5:

சாமசங் கேலக்ஸி ஏ5:

சாமசங் கேலக்ஸி ஏ5 பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.28,990 ஆகும்.

 சாமசங் கேலக்ஸி ஏ7:

சாமசங் கேலக்ஸி ஏ7:

சாமசங் கேலக்ஸி ஏ7 பொருத்தமாட்டில் 5.7அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 16மெகா பிக்சல் கொண்டுள்ளது. 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.33,490 ஆகும்.

 சாமசங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் :

சாமசங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் :

சாமசங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பொருத்தமாட்டில் 6.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை.மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 64,900 ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
20 new upcoming phones india : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X