ட்ரான்ஸ்பரன்ட் யுக்த்தியைப் பயன்படுத்திய போன்கள்...!

இன்று ஸ்மார்ட்போன்கள் மக்களின் வாழ்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இன்று யாறும் இயங்க முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லெட்டுகளை கொண்டு பல வித்தைகளை காட்ட முடியும்.

அந்த வகையில் போன்களில் Transparent Screen என்ற வசதியைக் கொண்டு போன்களின் ஊடுருவி மற்ற பகுதிகளை இந்த Transparent Screen tricks ஐ பயன்படுத்தி பார்க்கலாம் இது பார்ப்பதற்க்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த Transparent Screen tricks ஐ பயன்படுத்தினால் optical illusion அதாவது ஊடுருவும் தன்மையை நாம் உணரலாம்.

இதுபோன்ற Transparent Screen ஐ பயன்படுத்திய சில போன்களின் புகைப்படங்கள் உள்ளன அவைகளைப் பார்ப்போமா....

ஸ்மார்ட் போன்களுக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த புகைப்படத்தை எடுத்தவர் சைமர் என்பவர் ஆவார். இந்த வசதி எச்.டி.சி ஸ்மார்ட் போன்களில் உள்ளது.

#2

இந்த புகைப்படத்தை எடுத்தவர் neotone என்பவர் ஆவார்.

#3

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Bill Selak என்பவர் ஆவார்.

#4

இந்த புகைப்படத்தை எடுத்தவர் guardianangelz என்பவர் ஆவார்.

#5

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Marco Mariano என்பவர் ஆவார்.

#6

இந்த புகைப்படத்தை எடுத்தவர் MOwen Billcliffe என்பவர் ஆவார்.

#7

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Alex Mutley என்பவர் ஆவார்.

#8

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Carmen Rodriguez என்பவர் ஆவார்.

#9

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Khantipol என்பவர் ஆவார்.

#10

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Ricardo Jaeger என்பவர் ஆவார்.

#11

இந்த புகைப்படத்தை எடுத்தவர் CrazyBee என்பவர் ஆவார்.

#12

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Lukas Odhner என்பவர் ஆவார்.

#13

இந்த புகைப்படத்தை எடுத்தவர் AJ Brustein என்பவர் ஆவார்.

#14

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Anant Nath Sharma என்பவர் ஆவார்

#15

இந்த புகைப்படத்தை எடுத்தவர் peddhapati என்பவர் ஆவார்.

#16

இந்த புகைப்படத்தை எடுத்தவர் atrophic shiner என்பவர் ஆவார்

#17

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Caleb Boyles என்பவர் ஆவார்.

#18

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Sam என்பவர் ஆவார்.

#19

இந்த புகைப்படத்தை எடுத்தவர் RomyrMariano என்பவர் ஆவார்.

#20

இந்த புகைப்படத்தை எடுத்தவர் Tim Snell என்பவர் ஆவார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்