ஸ்மார்ட் போன் வாங்க போகின்றீர்களா, தீபாவளிக்கு முன் வெளியாகும் மாடல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Posted by:

இந்த வருடத்தோட முடிவுக்கு வந்துட்டோம், ஆமாங்க அடுத்த மாதம் வர இருக்கும் தீபாவளியை தான் சொல்றேன். பண்டிகை வந்தாலே எதையாவது சொல்லி புதுசா ஒரு பொருளை வாங்குவது தான் நம்ம வழக்கம், இன்னைக்கு தேதியில பொதுவா நம்ம வாங்கவோ அல்லது மாற்ற நினைக்கும் பொருள் நம்மோட மொபைல் போனாக தான் இருக்க முடியும். அந்த போனை வாங்கி கொஞ்ச நாளே ஆகியிருந்தாலும் தீபாவளியை குறிவைத்து எப்படியாவது ஒரு புதிய போனை வாங்கிடுறோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

4.7 இன்ச் எல்ஈடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி, கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஐஓஎஸ் 8 ஓஎஸ் ஆப்பிள் ஏ8 சிப்செட்
டூயல்கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சைக்லோன் சிபியு பவர்விஆர் ஜிபியு
பிங்கர்ப்ரின்ட் சென்சார்
8 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
16/64/128 ஜிபி இன்டர்னல் மெமரி
1ஜிபி ராம்
ப்ளூடூத் வி4.0
கழற்ற முடியாத லி-போ பேட்டரி

#2

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ராம்
3080 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#3

5.5 இன்ச் எல்ஈடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி, கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஐஓஎஸ் 8 ஓஎஸ் ஆப்பிள் ஏ8 சிப்செட்
டூயல்கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சைக்லோன் சிபியு பவர்விஆர் ஜிபியு
பிங்கர்ப்ரின்ட் சென்சார்
8 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
16/64/128 ஜிபி இன்டர்னல் மெமரி
2ஜிபி ராம்
ப்ளூடூத் வி4.0
கழற்ற முடியாத லி-போ பேட்டரி

#4

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ரியர் கேமரா, 3.7 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#5

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ரியர் கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#6

6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ரியர் கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#7

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2420 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#8

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#9

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#10

4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ரியர் கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ,என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#11

4.7 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ரியர் கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2040 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#12

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை,டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#13

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#14

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ரியர் கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#15

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ரியர் கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#16

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
10 எம்பி ரியர் கேமரா, 1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#17

5.6 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ரியர் கேமரா, 3.7 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#18

5.0 இன்ச், 100*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#19

4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ரியர் கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#20

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நம்மளோட இந்த மனநிலையை நன்கு புரிந்து வைத்திருக்கும் மொபைல் போன் நிறுவனங்களும் தீபீவளியை அவ்வளவு எளிதாக விட்டு விடுவதில்லை என்று தான் சொல்லனும், புதுசு புதுசா ஏதாவது ஒரு யுத்தியை பயன்படுத்தி வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் தங்களின் புதிய மாடல் போன்களை சந்தையில் சிறப்பாக விற்பனை செய்து விடுகின்றனர்.

இந்த தீபாவளிக்கு சந்தையில் வெளிவரும் போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம், இந்த பட்டியல் உங்களுக்கு பெருமளவு உதவும் என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.அடுத்து வரும் ஸ்லைடரில் இருக்கும் 20 ஸ்மார்ட் போன்களை பாருங்க உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட் போனை வாங்கி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்