Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கேலக்ஸி எஸ் 3 போன்களுக்கான 'தீம்கள்'...

Posted by:
Updated: Tuesday, April 16, 2013, 8:53 [IST]

சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தியதில் கேலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட்போனுக்கு அதிக பங்குகள் உள்ளது. விலையுயர்ந்த போனாக இருந்தாலும் அதிகமானோரால் வாங்கப்பட்டது மற்றும் விரும்பப்பட்டது எனலாம். இதன் வெற்றியின் விளைவாகவே சாம்சங் நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ் 4 ஐ அறிவித்துள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 3யின் நுட்பக்கூறுகளாவன,

  • 4.8 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
  • 1.4 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
  • 8 எம்பி கேமரா,
  • LED பிளாஷ்,
  • 1.9 எம்பி முன் கேமரா,
  • 2100 mAh பேட்டரி.

கேலக்ஸி எஸ் 3 போன்களில் பயன்படுத்தும் விதமான 'தீம்கள்' சிலவற்றை இங்கே வழங்கியுள்ளோம்.

ஐஓஎஸ் 6 மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளங்கள் ஒரு ஒப்பீடு!

1. Dandelion Theme

இதை தரவிறக்கம் செய்ய...

2. Water Emote Blue

இதை தரவிறக்கம் செய்ய...

3. Typographic Map Theme

இதை தரவிறக்கம் செய்ய...

4. Underwater Theme

இதை தரவிறக்கம் செய்ய...

5. Fallen Leaves Theme

இதை தரவிறக்கம் செய்ய...

6. ICS2 By Azooz Theme

இதை தரவிறக்கம் செய்ய...

7. Android Black

இதை தரவிறக்கம் செய்ய...

8. Android Torn Theme

இதை தரவிறக்கம் செய்ய...

9. Samsung Galaxy S3 by DangerousAddiction

இதை தரவிறக்கம் செய்ய...

10. Pink Sensation Theme

இதை தரவிறக்கம் செய்ய...

11. Angry Birds Red Theme

இதை தரவிறக்கம் செய்ய...

12. Dark Night Alone Home Theme

இதை தரவிறக்கம் செய்ய...

13. Tron Theme

இதை தரவிறக்கம் செய்ய...

14. Living Things Linkin Park Theme

இதை தரவிறக்கம் செய்ய...

 

Story first published:  Thursday, March 21, 2013, 11:38 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll