ரூ.10,000 க்கும் குறைந்த விலையோடு சந்தையில் சக்கை போடு போடும் 15 ஸ்மார்ட் போன்கள்

Posted by:

இன்று பல வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். குறைந்த விலையில் அறிமுகமான ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியோமி ரெட்மி 1எஸ்
  

இதன் விலை ரூ.5,999

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்
  

இதன் விலை ரூ.7,099

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ
  

இதன் விலை ரூ.6,999

4.3 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
1980 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்1
  

இதன் விலை ரூ.7,599

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்2
  

இதன் விலை ரூ.7,980

4.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எல்ஏ108
  

இதன் விலை ரூ.9,652

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2350 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸஎல்2 ஏ109
  

இதன் விலை ரூ.8,989

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்1
  

இதன் விலை ரூ.7,699

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்5
  

இதன் விலை ரூ.8,649

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி டூயோஸ் 3
  

இதன் விலை ரூ.8,390

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லெனோவோ ஏ526
  

இதன் விலை ரூ.6,990

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி எல்60
  

இதன் விலை ரூ.7,699

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் 460
  

இதன் விலை ரூ.6,549

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1650 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஏ536
  

இதன் விலை ரூ.8,199

5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

ஓப்போ நியோ 3
  

இதன் விலை ரூ.9,990

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1900 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்த வகையில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவின் சிறந்த மொபைல் போன் வனிகர்களான மைக்ரோமேக்ஸ, கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளன. இதன் விலை ரூ.6,399 இல் இருந்து ஆரம்பிக்கின்றது.

அனேகமாக அடுத்த ஆண்டு ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களில் ஆன்டிராய்டு எல் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இங்கு நீங்க பார்க்க இருப்பது ரூ.10,000க்கும் குறாந்த விலையோடு இந்திய சந்தையில் விற்பனையில் சிறந்து விளங்கும் 15 ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தான், பட்டியலை பார்ப்போமா

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
List of 15 best-selling Android smartphones in India Below Rs 10,000
Please Wait while comments are loading...

Social Counting