வேகமான ஐ போனுக்கு என்ன வழிமுறைகள்

By Meganathan
|

எதற்கெடுத்தாலும் ஐ போனை நாம் பயன்படுத்தி வருகிறோம், அன்றாட பயன்பாட்டிற்கு பின் ஒரு சில ஆண்டுகளில் அதன் செயல்திறன் குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி

இந்த வழிமுறைகள் உங்கள் ஐ போனை அடுத்த சர்வீஸ் வரை ஒழுங்காகவும், வேகமாகவும் பயன்படுத்த உதவும்

#1

#1

உங்கள் ஐ போனில் இருக்கும் பழைய போட்டோக்களை அழித்து விடுங்கள், இதுவே உங்க போனில் இருக்கும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யும்

#2

#2

அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தாதீர்கள்,இதனை கண்டறிய போன் செட்டிங்ஸ்சில் பாருங்கள்

#3

#3

ஐ போன் சபாரியில் இருக்கும் கேச்சிகளை அழித்துவிடுங்கள். இதற்கு செட்டிங்ஸ்,சபாரி,க்ளியர் காச்சி கொடுத்தால் சபாரி கேச்சிகள் அழிந்து விடும்

#4

#4

உங்கள் போனில் உபயோகத்தில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஆட்டமேட்டிக் அப்டேட்ஸை ஆப் செய்துவிடுங்கள்

#5

#5

ஆட்டமேட்டிக் அப்டேட்ஸ் போன்று ஆட்டமேட்டிக் டவுன்லோடும் உங்கள் போனின் செயல்திறனை குறைக்கலாம், அதனால் அதையும் ஆப் செய்து தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்

#6

#6

உங்கள் போனில் ஒரே சமயம் நிறைய ஆப்களை பயன்படுத்தினால் அது போனின் ரேம்மை பாதிக்கும்

#7

#7

உங்கள் ஐ போனை ஆட்டமேட்டிக் மோடில் அதிகம் பயன்படுத்தாதீர்கள், இதுவும் உங்க போனை ஸ்லோவாக்கிவிடும்

#8

#8

அவ்வ போது உங்கள் ஐ போனை ரீ-ஸ்டார்ட் செய்யுங்கள், இது உங்கள் போன் சீக்கிரம் ஸ்லோவாகமல் தடுக்கும்

#9

#9

தேவைபட்டால் உங்கள் ஐ போனை அப்டேட் செய்யுங்கள், சீரான இடைவெளியில் போன் அப்டேட் செய்வது போனுக்கு நல்லது

#10

#10

போன் ஸ்லோவா இயங்க முக்கிய காரணம் மெமரி தான்,
அதனால போன் மெமரியை ரீ-லோக்கேட் பன்னுங்க

#11

#11

உங்க போன் பேக்கப் எடுக்கும் போது பிரச்சனை வந்தால் போன்ல இருக்கும் ரீஸ்டோர் ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க

#12

#12

ஐ போனோட மெசேஜ் த்ரெட்ஸை அவ்வப்போது அழிச்சா, அது போன் வேகமா வேலை செய்ய உதவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X