11 அசாதாரண நோக்கியா போன் வகைகள்

By Meganathan
|

அன்று சந்தையில் சிறந்து விளங்கிய நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. நோக்கியாவின் பல பிரபலமான மாடல்களை நாம் பயன்படுத்தியிருக்கும் நிலையில் இங்கு நாம் பார்க்க இருப்பது நோக்கியா பெயரில் வெளியான சில விசித்திரமான போன்களை தான், இவை நன்றாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நோக்கியாவின் விசித்திரமான மாடல் போன்களை பார்ப்போமா

#1

#1

இந்த மூன்று மாடல்களும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், 2002 - 03 ஆண்டு வெளியான ஸ்மார்ட் போனான இது பார்க்க டியவிய ரிமோட் போன்றே காட்சியளிக்கும்.

#2

#2

க்வர்டி கீ போடுடன் வெளியான இந்த மாடல் போன்கள் பார்க்க கை கடிகாரம் போன்று காட்சியளிக்கும்

#3

#3

இந்த இலை மாடல் போன் வெளியாகி 11 ஆண்டுகளாகின்றது. இதில் விஜிஏ கேமராவும் இருந்தது

#4

#4

2003 ஆம் ஆண்டு வெளியான இந்த போன் கேம்ஸ் விளையாடவே இந்த மாடல் வெளியானது

#5

#5

3.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் 640*320 பிக்சல்களுடன் வெளியானது

#6

#6

2004 ஆம் ஆண்டு 7710 மாடல் போனில் சேட்டிலைட் நேவிகேஷன் வசதியும் இருந்தது

#7

#7

இந்த மாடல் போன்கள் ப்ளிப் வசதியுடன் வெளியானது

#8

#8

இது கீ பேட் இல்லாமல் வெளியான நோக்கியாவின் பீச்சர் போன்

#9

#9

ஆல்பாநியுமெரிக் கீபேடடுடன் ப்ளிப் வசதியுடன் இரு மாடல்களும் வெளியானது

#10

#10

என்91 மாடல் 4ஜிபி இன்டர்னல் மெமரியுடன் கூடிய மல்டிமீடியா போன்

#11

#11

2009 ஆம் ஆண்டு க்வர்டி மற்றும் ப்ளிப் வசதியுடன் வெளியாளது ட்விஸ்ட் 7705

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia's 11 weird and unusual phone models

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X