Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

உங்கள் அன்பானவர்களுக்காக 10 காதலர்தின அட்டைகள்...

Posted by:
Updated: Thursday, February 14, 2013, 16:53 [IST]

காதலர்தினத்தை கொண்டாடி வருகிறீர்களால்லவா? அதேபோல் உங்களுடைய அன்பானவர்களுக்காக ஏதாவது பரிசு கொடுத்தீர்களா?

நிச்சயம் கொடுத்திருப்பீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். மேலும் ஏதாவது பரிசளிக்கவேண்டும் அல்லது காதலர்தின அட்டைகளை கொடுக்கவேண்டுமென நீங்கள் நினைத்தால் அதற்க்கு நாங்கள் உதவுகிறோம்.

கீழே படியுங்கள்!

யூ ஆட்டோ-கம்ப்ளீட்:

இந்த அழகிய கார்டின் விலை $6.50.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

ஐ லெஸ்தென் த்ரீ யூ:

நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை சுற்றி வளைத்துச்சொல்லும் இந்த காதல் அட்டையின் விலை $.3.50.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

நாட் சென்ட் ப்ரம் மை ஐபோன்:

இதயத்தை உரியவருக்கு அனுப்புகிறதாம். விலை $4.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

எலெக்ட்ரிக்கல் இதயம்:

ஒரு சர்க்யூட் போர்டு போன்ற வடிவமைப்பிலுள்ள இதயத்தின் விலை $3.75.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

ஹார்ட் எம்ப்டி:

இதன் விலை $3.50

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

இன்ஸ்டகிராம் அட்டை:

இந்த காதல் அட்டையின் விலை $6.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

ஃபேஸ்புக் போன்ற காதல் அட்டை:

ஃபேஸ்புக் போன்ற அமைப்பைக்கொண்ட காதலர்தின அட்டையின் விலை $5.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

யூ டர்ன் மீ ஆன்:

இந்த காதலர்தின அட்டையின் விலை $4.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

மிக்ஸ்டேப் அட்டை:

வித்யாசமான இந்த காதலர்தின அட்டையின் விலை $3.50.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

டவுன்லோட் லவ்:

மேலுமொரு வித்யாசமான காதல் அட்டையின் விலை $4.

இதை வாங்க இங்கே அழுத்தவும்!

 

Story first published:  Thursday, February 14, 2013, 16:51 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll