உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் 10 ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள்

By Meganathan
|

தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து வருவது நம் வாழ்க்கை முறையிலும் எதிரொலிக்க தான் செய்கின்றது. தொழில்நுட்பங்கள் நமது வேலைகளை சுலபமாக்குகின்றன என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது. வாழ்க்கையை சொகுசு மிகுந்தவையாக மாற்றுவதன் உச்சக்கட்டமாக இந்த காலத்து ஸ்மார்ட் போன்களை கூறலாம்.உங்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவதால் தான் அவைகளை ஸ்மார்ட்போன்கள் என்று அழைக்கின்றோம்.

#1

#1

உடலை உறுதியாக வைத்துக்கொள்ள தான் நாம் அனைவரும் விரும்புகிறோம், அதனால் 2014 ஆம் ஆண்டில் அனைத்து மொபோல் நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்துகின்றன. பொதுவாக சோனி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் டிராக்கிங் அம்சங்களை கொண்டு வந்துள்ளது, இது உங்கள் ரத்த ஓட்டத்தை கணக்கிடும்.

#2

#2

அந்த காலத்தில் அதிகம் பயனித்தவர்களின் பெரும் பிரச்சனையே அடிக்கடி தொலைந்து விடுவது தான், கடலுக்கு சென்றவர்களும் கரையை கண்டுபிடிக்க நட்சத்திரங்களை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த காலத்தில் தொலையாமல் இருக்க உங்களுக்கு நிச்சயம் சாட்டிலைட் கருவிகள் கொண்ட போன்கள் உதவும்.

#3

#3

இன்றைய ஸ்மார்ட் போன்களில் சர்வதேச ரிமோட் பொருத்தப்பட்டுள்ளது, இவை உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் கையாள உதவும்

#4

#4

தமிழ்நாட்டில் மின்வெட்டு அத்தியாவசிய பிரச்சனையாகிவிட்டதால் உங்கள் போன்களிலும் பிளாஷ் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

#5

#5

இன்று நாம் வாங்கும் அனைத்து போன்களிலும் கேமரா நிச்சயம் இருக்கும், கூடுதல் செய்தி என்னவென்றால் அவைகளில் எடிட் செய்யும் ஆப்ஷனும் இருப்பது தான்

#6

#6

ஸ்மார்ட்போன்களில் புரொஜெக்டர் இருப்பது ஏன் என்று தெரியவில்லை, புரொஜெக்டர்கள் சினிமா படங்களை பெரிய திறையில் பார்க்க பயன்படுத்தப்படும்

#7

#7

ஸ்மார்ட் போன்களில் வாய்ஸ் அசிஸ்டன்ட் பெரிய விஷயம் தான், எதிர்காலத்தில் வாய்ஸ் அசிஸ்டன்ட் இன்னும் மேம்படுத்தப்படும்

#8

#8

மொபைல் போனில் எம்பி3 சாதாரன விஷயமாகிவிட்டது என்றே கூறலாம், உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம்

#9

#9

ஸ்மார்ட்போன்களில் கால்குலேட்டர் பெரிய விஷயம் இல்லை என்ற போதும் இதுவும் நமக்கு பயன்படும் அம்சம் தான்

#10

#10

உங்களை தினமும் உறக்கத்தில் இருந்து எழுப்ப அலாறம் உதவும் என்பதால் ஸ்மார்ட்போனின் சிறந்த அம்சமாக இதை குறிப்பிடலாம்

ஒரு ஸ்மார்ட் போனின் நோக்கமே உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குவது தான், வாழ்க்கைக்கு தேவையான என்னற்ற அம்சங்கள் அவைகளில் இருக்கும். ஏறக்குறைய நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஸ்மார்ட்போன்களில் இருக்கின்றது, உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் 10 ஸ்மார்ட்போன் அம்சங்களை இங்கு பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
Check out 10 smart apps that are available in your smart phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X