புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எல்ஜி!

LG Optimus LTE2 to Challenge the SGS III

ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-3, எச்டிசி எக்ஸ் ஒன் போன்ற சூப்பர் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கபட்ட இந்த ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போன் அற்புதமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த ஆப்டிமஸ் ஸ்மார்ட்போன் ட்ரூ எச்டி ஐபிஎஸ் திரையினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்....

2 புதிய மாடல்களில் வெளியாகும் கேலக்ஸி எஸ்-3!

Two Samsung Galaxy S III Versions to Hit Asian Market

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் இரண்டு விதமான மாடல்கள் இந்தியாவில் வெளியிட இருக்கிறது சாம்சங். 4.8 இஞ்ச் திரை, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதெல்லாம் பழைய செய்தி. நாளுக்கு நாள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்களை வாடிக்கையாளற்கள் தேடி கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஜிடி-ஐ9300 மற்றும் ஜிடி-ஐ9300-எக்ஸ் என்ற இரண்டு புது விதமான மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் அதி...

பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!

Visually Impaired

ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அதனால் பல மருத்துவர்கள், பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பரிந்துரைக்கின்றனர் என்றும்  சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள எழுத்துக்களின் அளவை 56 புள்ளி அளவிற்கு பெரிதாக்க முடியும். அதனால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெரிய எழுத்துக்களில் வரும் இமெயில்கள் மற்றும் மற்ற எஸ்எம்எஸ்களை வாசிக்க முடியும். அதுபோல் டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை அதிகரிக்கவும் முடியும். அதன் மூலம் பார்வை மங்கலானவர்கள் வெளிச்சம்...

3ஜி சேவையில் புதிய நோக்கியா மொபைல்!

Nokia 311 Specifications

தொடுதிரை வசதி கொண்ட புதிய மொபைலை உருவாக்கி உள்ளது நோக்கியா நிறுவனம். நோக்கியா-311 என்ற இந்த மொபைல் முழு தொடுதிரை வசதியில் அசத்தும். கேரா வசதி சிறப்பாக உள்ளதா என்று தேடுபவர்களுக்கு, இந்த மொபைலின் கேமரா பொருத்தமான ஒன்று தான். இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இதன் மெமரி ஸ்லாட் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். வைபை தொழில் நுட்பத்தின் தேவைகள்...

அதிக விலைக்கு நோ…நோ…சொல்லும் நேனோ மொபைல்!

Nano Dual SIM M2 Phone Specifications

சீன நிறுவனமான கென் ஸின் டா புதிய டியூவல் வசதி கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது. ரொம்ப கொறஞ்ச வெலைல என்ன இருக்கு? என்பது எல்லோரும் கேட்கும் பொதுவான கேள்வி. இந்த பொதுவான கேள்விக்கும், தெளிவாக ஒரு பதிலை பெற முடியும். நேனோ எம்-2 என்ற இந்த மொபைல் குறைந்த விலை கொண்டது. பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல், கையாள்வகற்கு மிக எளிதாக இருக்கும். விரிவுபடுத்தி கொள்ள கூடிய மெமரி வசதியினை கொண்ட...

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேஷன்!

Samsung Galaxy Note ICS Update Now Official

சிறப்பான தொழில் நுட்பத்தினை கொண்டதற்காக சாம்சங் கேலக்ஸி நோட் வாடிக்கையாளர்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போது ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங். ஏற்கனவே சிறப்பான தொழில் நுட்பங்களை தருவதன் மூலம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ஸ்மார்ட்போன், இனி ஐசிஎஸ் அப்டேஷனையும் பெறுவதால், இனி மக்களிடையே இதன் மவுசே தனி தான். மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும் என்றால், முதலில் கேட்கப்படுவது, அதன் இயங்குதளம் பற்றிய விவரங்கள் தான்....

குறைந்த விலையில் முழுதொடுதிரையை வழங்கும் ஸ்பைஸ்!

Spice Launches Full Touch Screen Phone for Rs.3,900

அட! குறைவான விலையில் முழு தொடுதிரை வசதி கொண்ட ஃப்லோ மீ எம்-6868-என் என்ற மொபைலை வழங்குகிறது ஸ்பைஸ் நிறுவனம். இந்த மொபைலில் என்ன வசதிகளை பெறலாம் என்பதை பார்த்து, பின் அதன் விலையையும் பார்ப்போம். 3.5 இஞ்ச் அகன்ற திரையினை குறைந்த விலையில் பெறுவது மிக அரிய விஷயம் தான். அந்த அரிய விஷயத்தினை ஸ்பைஸ் வழங்கும் இந்த ஃலோ மீ எம்-6868-என் என்ற இந்த மொபைலில் பெற முடியும். சர்வசாதரணமாக எல்லா மொபைல்களிலும் டியூவல்...

இளைய தலைமுறைகளை ஈர்க்க வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

Samsung SPH-L300, a New Samsung Model

அகன்ற திரை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது சாம்சங் நிறுவனம். சாதாரணமாக 3.5 இஞ்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்களே பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்பிஎச் எல்-300 ஸ்மார்ட்போன், 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்க முடியும். பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின்...

இந்த விலை ஸ்மார்ட்போன் நம்மூரில் எடுபடுமா? கிஸ்பாட் சிறப்பு பார்வை

LG Optimus Sol E730 Review

எப்போதும் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுத்து வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பினை பெறும் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வழங்கி உள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் சோல் என்ற புதிய ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களை இங்கே விவரமாக காண்போம். இயங்குதளம்: பொதுவாக எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் இயங்குதளம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்ஜி ஆப்டிமஸ் சோல்-730 என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம்...

மே மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் சோனி ஸ்மார்ட்போன்!

Sony Xperia P to be Launched Next week at Rs 25K

வாடிக்கையாளர்கள் பல நவீன தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் எக்ஸ்பீரியா-பி என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்த மாதத்தின் நான்காவது வாரத்தில் சோனி நிறுவனம் வெளியிடும். எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் அனைவரும் இன்றே அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று தோன்றும். இந்த எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கீறள்களில் இருந்து பாதுகாத்து...