கூகுள் எர்த்தில் சிக்கியது : நிலவின் மேற்பரப்பில் 200 அடி உயர கோபுரங்கள்..!

Written By:

டார்க் சைட் ஆப் தி மூன் (Dark Side of the Moon) அதாவது நிலவின் முதுகு. நிலவு - பூமியின் ஒரே துணைக்கோளாக இருந்தும், சூரிய குடும்பத்திலேயே மிகவும் பெரிய துணைக்கோளாக இருந்தும் கூட, பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் தான் நம்மால் காண முடியும். பூமி கிரக நகர்தலின் போது எப்போதாவது நிலவின் மறுபக்கமானது18 சதவீதம் தெரியும், அவ்வளவுதான்..!

முதலில், இது தான் நிலவின் மாபெரும் மர்மமாக இருந்தது. பின்பு, நிலவிற்கு பல 'போக்கு-வரத்து' நிகழ்த்தியப்பின் விண்வெளியில் இருந்து நிலவின் மறுபக்கம் காணக்கிடைகிறது, அது இருளால் மூழ்கி கிடந்தாலும் நாம் காணும் நிலவின் ஒருபக்கம் போலவே தான் அதன் மறுபக்கமும் போன்ற பல புரிதல்களை பெற்றோம். ஆனால், நிலவின் மர்மங்கள் அதோடு முடிந்து விடவில்லை, அதன் பின்பு தான் அதிகமானது. ஏனெனில் நிலவு தன்னுள் அவ்வளவு விசித்திரங்களை கொண்டுள்ளது..!

நிலவை அதிகம் ஆராய ஆராய மேலும் பல புதிர்களும், கேள்விகளும் எழுந்துக் கொண்டேதான் இருக்கின்றது. அப்படியாக தற்போது கிளம்பியுள்ளது மேலுமொரு - 'நிலவு சர்ச்சை'..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

வெளியாகியுள்ள சந்திர புகைப்படங்கள், நிலவின் மேற்பரப்பில் 200 அடி உயரத்தில் கோபுரம் வடிவ கட்டமைப்புகள் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

#2

இதன் மூலம் நிலவின் நிலபரப்புகள் கைப்பற்றப்பட்டு விட்டது என்று, யுஎஃப்ஒ மற்றும் ஏலியன் நம்பிகையளர்கள் கூறி வருகின்றனர்.

#3

செக்யூர்டீம் (SecureTeam) என்ற சதியாலோசனை கோட்பாட்டு குழுவானது கூகுள் எர்த் பயன்படுத்தி இந்த மர்மமான நிலவு கோபுரங்களை கண்டறிந்துள்ளது.

#4

மங்கலாக மற்றும் நிழல் உருவமாக காட்சியளிக்கும் சம்பந்தப்பட்ட புகைப்படங்களில் பிரமிட் போன்ற உருவத்தையும் வெளிப்படுத்துகிறது.

#5

சரியாக, 21° 4' 2.23 N, 148° 39'12.30" E என்ற நிலவின் ஆள்கூறுகள் (coordinates) அடிப்படையில் இந்த மர்ம உருவங்கள் காணப்பட்டுள்ளன.

#6

இதுபோன்ற பெரிய அளவிலான செயற்கை கட்டமைப்புகளை பார்த்த பின்பும் நிலவில் யாரும் வசிக்கவில்லை என்று இனிமேலும் யாரையும் நம்ப வைக்க முடியாது என்று சதியாலோசனை கோட்பாடாளர்கள் வெளிப்படையாக கருத்துக் கூறியுள்ளனர்.

#7

உடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிலவு புகைப்படங்களில் பதிவாகும் செயற்கை அமைப்புகளை விலக்கி விடுகிறது என்றும் சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

#8

ஏற்கனவே, பிற உலக விண்வெளி ஆராய்ச்சி முகவர்களுடன் இணைந்து நிலவின் பல ரகசியங்களை நாசா மறைப்பதாக நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#9

யாரும் நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்' என்ன..?! என்பதை பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்..!

#10

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?


யூரோப்பா கடல் மேற்பரப்பின் அடியில் உயிர்கள் பதுங்கி கிடக்கிறதா..??

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Weird lunar images capture massive towers hundreds of feet tall on moon’s surface. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்